நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜெபிக்க… ஜெபிக்க… மனம்

Jepikka… Jepikka… Manam

composed by Moses Rajasekar


Fஜெபிக்க… ஜெபிக்க… மனம்

Jepikka… Jepikka… Manam

Fபுத்தம் புதிய இருதயமாய் மாறும்Gm 

Puththam Puthiya Iruthayamaay Maarum

Gmதுதிக்க.. துதிக்க.. மனபாCரம் நீங்கி

Thuthikka.. Thuthikka.. Manapaaram Neengi

Cநம் துக்கமெல்லாம் தீருFம்

Nam Thukkamellaam Theerum

Fகவலையெல்லாம் நீங்கும்Bb 

Kavalaiyellaam Neengum

Bbகண்ணீரெல்லாம் மறையும்F 

Kannnneerellaam Maraiyum

Fகழுகு போலப் புதுபெலGmன் அடைந்து

Kaluku Polap Puthupelan Atainthu

Gmநம்மை பெலCவானாய் மாற்றும்F 

Nammai Pelavaanaay Maattum

Fஇடைவிடா ஜெபத்தினால் –Bb பெரும்

Itaividaa Jepaththinaal – Perum

Cதடைகளைத் தகர்த்திடலாம் F– நாம்

Thataikalaith Thakarththidalaam – Naam

Fகருத்துடன் ஜெபிப்பதினாBbல் – நம்

Karuththudan Jepippathinaal – Nam

Cகண்ணீரைத் துடைத்திடலாம்F 

Kannnneeraith Thutaiththidalaam

Bbஊக்கமான ஜெபம் ஏக்கங்Fகள் தீர்க்கும்

Ookkamaana Jepam Aekkangal Theerkkum

Cவெற்றியைத் தந்திடுFம்

Vettiyaith Thanthidum

Bbபுது மனிதனாக்கி நல்F கிருபைகளை தந்து

Puthu Manithanaakki Nal Kirupaikalai Thanthu

Cமகிமையில் சேர்த்திடுFம்

Makimaiyil Serththidum

Fபெலவானாய் மாற்றிடும் சுGmகமதைCத் தந்திடும்F 

Pelavaanaay Maattidum Sukamathaith Thanthidum

– ஜெபிக்க

– Jepikka

Fஜெபத்தின் வல்லமையால்Bb 

Jepaththin Vallamaiyaal

Cநாம் சாத்தானை வென்றிடலாம்F 

Naam Saaththaanai Ventidalaam

Fதுதியின் வல்லமையால்Bb 

Thuthiyin Vallamaiyaal

Cபெரும் சதிகளை முறித்திடலாம்F 

Perum Sathikalai Muriththidalaam

Bbஜெபிக்கிற மனிதன் வெற்Fறியைப் பெறுவான்

Jepikkira Manithan Vettiyaip Peruvaan

Cதோல்விக்கு அஞ்சிடான்F 

Tholvikku Anjidaan

Bbகரடு முரடான வாழ்Fவைக் கூட

Karadu Muradaana Vaalvaik Kooda

Cஇலகுவாய்க் கடந்திடுவான்F 

Ilakuvaayk Kadanthiduvaan

Fகலங்கி நின்றிடான்Gm கர்Cத்தரை மறந்திடான் F 

Kalangi Nintidaan Karththarai Maranthidaan

– ஜெபிக்க

– Jepikka

Fவேதம் சத்தியம்Bb நமக்கு

Vaetham Saththiyam Namakku

Cவிடுதலை நிச்சயம்F 

Viduthalai Nichchayam

Fஆவியின் பாடல்கள் நBbம்மை

Aaviyin Paadalkal Nammai

Cஆற்றித் தேற்றிடுFம்

Aattith Thaettidum

Bbகட்டுகள் உடைக்கும் கவலைFகள் தீர்க்கும்

Kattukal Utaikkum Kavalaikal Theerkkum

Cகண்ணீரைத் துடைத்திடும்F 

Kannnneeraith Thutaiththidum

Bbநித்திய சத்திய சுFத்த மகத்துவ

Niththiya Saththiya Suththa Makaththuva

Cவழிதனைக் காட்டிடும்F 

Valithanaik Kaatdidum

Fவேதமே தீபம் GmஜெபCமே ஜெயம்F 

Vaethamae Theepam Jepamae Jeyam

– ஜெபிக்க

– Jepikka

♦ ♦ ♦