நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜெபத்தின் நாயகனே எங்கள்

Jepaththin Naayakanae Engal

composed by Moses Rajasekar


Gஜெபத்தின் நாயகனே எEmங்கள்

Jepaththin Naayakanae Engal

Gதவத்திரு திருமகனே

Thavaththiru Thirumakanae

Gஅகிலம் போCற்றும் மகிபன் உம்மைB – 2

Akilam Pottum Makipan Ummai – 2

Amவாழ்த்தி வDணங்குகிறோம்G உம்மை – 2 –

Vaalththi Vanangukirom Ummai – 2 –

Gஆவியின் அபிஷேகத்தால் எBmங்களைEm 

Aaviyin Apishaekaththaal Engalai

Dநிரப்பி மகிழணுமேG 

Nirappi Makilanumae

Cஅந்நிய பாஷை பரலோGக பாஷை – 2

Anniya Paashai Paraloka Paashai – 2

Amபாடி மDகிழணுமே Gநாங்கள் – 2

Paati Makilanumae Naangal – 2

– ஜெபத்திந் நாயகனே

– Jepaththin Naayakanae

Gபரிசுத்த ஸ்தலத்தினிலே Bm நாங்Emகள்

Parisuththa Sthalaththinilae Naangal

Dதுதித்து மகிழணுமேG 

Thuthiththu Makilanumae

Cபரலோக அக்கினி பலிG பீடத்திலே – 2

Paraloka Akkini Pali Peedaththilae – 2

Amபரவசம் ஆகDணுமே – G2 – எங்கள் மீது

Paravasam Aakanumae – 2 – Engal Meethu

– ஜெபத்திந் நாயகனே

– Jepaththin Naayakanae

Gஆராதனை அபிஷேகம் எங்Bmகள் Em 

Aaraathanai Apishaekam Engal

Dசபையில் இறங்கணுமேG 

Sapaiyil Iranganumae

Cஏறெடுக்கும் எந்த G தேவைகட்கும் – 2 நீர்

Aeraெdukkum Entha Thaevaikatkum – 2 Neer

Amபதில் தந்து மDகிழணுமே G– எங்களுக்கு – 2

Pathil Thanthu Makilanumae – Engalukku – 2

– ஜெபத்திந் நாயகனே

– Jepaththin Naayakanae

♦ ♦ ♦