ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
Jepamae Jeyam Jepamae Jeyam
composed by Sirkali Yesuprakasam
—
Dஜெபமே ஜெயம் ஜெAபமே Dஜெயம்
Jepamae Jeyam Jepamae Jeyam
Dஇயேசு ஜெபமே ஜெயம்
Yesu Jepamae Jeyam
Bmஅபயம் அபயம் என்று அலைந்திடும் மாந்தர்Dக்கு
Apayam Apayam Entu Alainthidum Maantharkku
Bmஆனந்த வாழ்வளிக்கும் ஆண்டவர் இயேசுவின்D
Aanantha Vaalvalikkum Aanndavar Yesuvin
Dஜெபமே ஜெயம் Aஇயேசு ஜெபமே ஜெDயம்
Jepamae Jeyam Yesu Jepamae Jeyam
Dஒரு மனதோடு வந்து உன் Bmதிரு நாமம் Dபோற்றி
Oru Manathodu Vanthu Un Thiru Naamam Potti
Aதுதி கீதம் பாடிடும் Bm தூயவர் வாDழ்வினிலே
Thuthi Geetham Paadidum Thooyavar Vaalvinilae
Bmகதி நீரே Dமதி நீரே (2)
Kathi Neerae Mathi Neerae (2)
Dகண்ணீரை துடைப்பவரே எந்நாளும் இவ்வுலகில்
Kannnneerai Thutaippavarae Ennaalum Ivvulakil
Bmஇணையில்லா இன்பம் Aபெற
Innaiyillaa Inpam Pera
– ஜெபமே
– jepamae
Dமுழு ஆத்மாவோடும் முழுBm இருதயத்தோடுDம்
Mulu Aathmaavodum Mulu Iruthayaththodum
Aஉம் மீது அன்பு கூர்ந்து Bm உன்னத வாDழ்வு பெற
Um Meethu Anpu Koornthu Unnatha Vaalvu Pera
Bmதன்னை போல பிறர்D மேலே
Thannai Pola Pirar Maelae
Dஅன்பு கூர்ந்து வாழ்ந்தென்றும் தரணியில்
Anpu Koornthu Vaalnthentum Tharanniyil
Dதாழ்வின்றி தழைBmத்தோங்கி சிறந்Aதிடவே
Thaalvinti Thalaiththongi Siranthidavae
– ஜெபமே
– jepamae
♦ ♦ ♦