ஜெபமே ஜெபமே ஜெயத்தை தந்திடும் ஜெபமே
Jepamae Jepamae Jeyaththai Thanthidum Jepamae
composed by Bishop Gnanaprakasam
—
Gmஜெபமே ஜெFபமே
Jepamae Jepamae
Dஜெயத்தை தந்திடும் ஜெபGmமே
Jeyaththai Thanthidum Jepamae
Bbமுடியாதது ஒன்Dறுமில்லை Gm
Mutiyaathathu Ontumillai
Dஜெபம் தான் ஜெயம் தருமேGm
Jepam Thaan Jeyam Tharumae
Bbமுடியாதது ஒன்Dறுமில்லை Gm
Mutiyaathathu Ontumillai
Dஜெபித்து ஜெயம் பெறுவேன்Gm
Jepiththu Jeyam Peruvaen
Gmஅல்லேலூயா அல்Fலேலூயா
Allaelooyaa Allaelooyaa
Ebஅல்லேலூயா அல்லேDலூயா… -2 Gm
Allaelooyaa Allaelooyaa… -2
Gmஇரும்பு தாழ்பாழ்களைD
Irumpu Thaalpaalkalai
Gmமுறித்து போடும் ஜெபம்D
Muriththu Podum Jepam
Dவெங்கலக் கதவை உடைத்துப் நொறுக்குBbம்
Vengalak Kathavai Utaiththup Norukkum
Cmவல்லமையுள்ள ஜெபம் Gm
Vallamaiyulla Jepam
– ஜெபமே
– Jepamae
Gmசர்ப்பங்கள் தேள்களையும்D
Sarppangal Thaelkalaiyum
Gmமிதித்துப் போடும் ஜெபம்D
Mithiththup Podum Jepam
Dசிங்கத்தின் வாயை அடைக்கும் ஜெபமேBb
Singaththin Vaayai Ataikkum Jepamae
Cmவல்லமையுள்ள ஜெபம் Gm
Vallamaiyulla Jepam
– ஜெபமே
– Jepamae
Gmபோராடி ஜெபிக்கும் போது D
Poraati Jepikkum Pothu
Gmஜெயத்தை தந்திடும் ஜெபம்D
Jeyaththai Thanthidum Jepam
Dபேய்களை விரட்டி நோய்களை அகற்றும் Bb
Paeykalai Viratti Nnoykalai Akattum
Cmவல்லமையுள்ள ஜெபம்Gm
Vallamaiyulla Jepam
– ஜெபமே
– Jepamae
♦ ♦ ♦