ஜெப தூபமே ஜெப தூபமே
Jepa Thoopamae Jepa Thoopamae
composed by Unknown
—
Gஜெப தூபமே Bmஜெப G7தூபமேAm
Jepa Thoopamae Jepa thoopamae
Dஎந்நாளும் ஏரெடுக்க வேGண்டும்
Ennaalum Aeredukka Vaenndum
Gஜெப மேகமே ஜெBmப மேG7கமேAm
Jepa Maekamae Jepa Maekamae
Dதேசத்தில் எழுந்திட வேGண்டும்
Thaesaththil Elunthida Vaenndum
Gஎழுப்புதலிG7ன் மழை தேசத்Emதில் பெய்திAmட வேண்டும்F
Elupputhalin Malai Thaesaththil Peythida Vaenndum
Emஎழுப்புதலின் ஊற்று சபைDகளில் பொங்கிட வேண்டும்G
Elupputhalin Oottu Sapaikalil Pongida Vaenndum
Gசாத்தானின் தந்Dதிரங்களை Bmஜெப
Saaththaanin Thanthirangalai Jepa
Amஆவியால் முறிDத்திடுவோம்G
Aaviyaal Muriththiduvom
Cமுழங்காலில் நின்று ஜெபB தூபம் ஏறெடுEmத்து
Mulangaalil Nintu Jepa Thoopam Aeraெduththu
Amதேசத்தை காத்Dதிடுவோம்G
Thaesaththai Kaaththiduvom
– ஜெப தூபமே
– Jepa Thoopamae
Gஅந்தகார லோகாDதிபதியை ஜெப Bm
Anthakaara Lokaathipathiyai Jepa
Amஅக்னியால் அழிDத்திடுவோம்G
Akniyaal Aliththiduvom
Cமுழங்காலில் நின்று ஜெபB தூபம் ஏறெடுEmத்து
Mulangaalil Nintu Jepa Thoopam Aeraெduththu
Amதேசத்தை காத்Dதிடுவோம்G
Thaesaththai Kaaththiduvom
– ஜெப தூபமே
– Jepa Thoopamae
Gவான மண்டல ஈன ஆவிDயை ஜெப Bm
Vaana Manndala Eena Aaviyai Jepa
Amஅபிஷேகத்தால் தகர்Dத்திடுவோம்G
Apishaekaththaal Thakarththiduvom
Cமுழங்காலில் நின்று ஜெபB தூபம் ஏறெடுEmத்து
Mulangaalil Nintu Jepa Thoopam Aeraெduththu
Amதேசத்தை காத்Dதிடுவோம்G
Thaesaththai Kaaththiduvom
– ஜெப தூபமே
– Jepa Thoopamae
♦ ♦ ♦