ஜெப அறைக்குள் என்னை
Jepa Araikkul Ennai
composed by Chandrasekaran
—
Dஜெப அறைக்குள் என்னை
Jepa Araikkul Ennai
Bmஅழைத்துக் கொண்டு செல்Dலுங்க
Alaiththuk Konndu Sellunga
DஎஜமாCனனே மணவாGளனேD
Ejamaananae Manavaalanae
Dஉங்க இன்பத்தாலே
Unga Inpaththaalae
Bmஎன்னை சொந்தமாக்குDங்க என்
Ennai Sonthamaakkunga En
Cஇராஜனே இயேGசு இராஜனேD
Iraajanae Yesu Iraajanae
Bmநிரப்பிடுங்க அப்பா நிரF#mப்பிடுங்Gக
Nirappidunga Appaa Nirappidunga
Gஜெப ஆவிEmயாலே இப்போA நிரப்புங்கBm
Jepa Aaviyaalae Ippo Nirappunga
Bmநீர் எந்தன் Gவாழ்க்கையில்
Neer Enthan Vaalkkaiyil
Emசெய்திட நிBmனைத்தது
Seythida Ninaiththathu
Aஒரு நாளும் தடைபடாதுBm
Oru Naalum Thataipadaathu
– நிரப்பிடுங்க
– nirappidunga
Bmநித்தமும் கிGருபையால்
Niththamum Kirupaiyaal
Emநிறைந்து நாBmன் ஜெபிக்க
Nirainthu Naan Jepikka
Aஎந்நாளும் அணைத்துக்கொள்ளும்Bm
Ennaalum Annaiththukkollum
– நிரப்பிடுங்க
– nirappidunga
Bmபிதாவின் வீGட்டிலே
Pithaavin Veettilae
Emஎனக்கொரு ஸ்தாBmனத்தை
Enakkoru Sthaanaththai
Aஎன்னாளும் ஆயத்தம் செய்வீர்Bm
Ennaalum Aayaththam Seyveer
– நிரப்பிடுங்க
– nirappidunga
♦ ♦ ♦