நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

Jeevanulla Thaevan Thangum Paraloka Erusalaem

composed by Fr. S. J. Berchmans


Cmஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

Jeevanulla Thaevan Thangum Paraloka Erusalaem

Cmசீயோன் மலைக்கு வந்Ebது சேர்ந்Gmதுவிட்டோம்

Seeyon Malaikku Vanthu Sernthuvittaோm

Cmபரலோகம் (நம்) தாயAbகம்

Paralokam (nam) Thaayakam

Ebவிண்ணகம் (நம்) தகப்Gபன் வீடுCm 

Vinnnakam (nam) Thakappan Veedu

Cmகோடான கோடி தூதர்

Kodaana Koti Thoothar

Cmகூடி அங்கே துதிக்கின்றனர்

Kooti Angae Thuthikkintanar

Gmபரிசுத்தரேBb என்று Cm பாடி

Parisuththarae Entu Paati

Cm(பாடிப்பாடி) மகிழ்கின்றார்

(paatippaati) Makilkintar

Abபரிசுத்தர் Cmபரிசுத்தர்

Parisuththar Parisuththar

Ebபரலோக தேவன் பரிசுத்Gதர் – நம்

Paraloka Thaevan Parisuththar – Nam

– ஜீவனுள்ள

– jeevanulla

Cmபெயர்கள் எழுதப்பட்ட

Peyarkal Eluthappatta

Cmதலைப்பேறானவர்கள்

Thalaippaeraanavarkal

Gmதிருவிழாக் கூBbட்டமாகக்

Thiruvilaak Koottamaakak

Cmகொண்டாடி மகிழ்கின்றனர்

Konndaati Makilkintanar

Cmஅல்லேலூயா ஓசன்னா

Allaelooyaa Osannaa

Abஅல்லேலூயா ஓசன்னாCm 

Allaelooyaa Osannaa

Ebகொண்டாட்டம் கொண்டாட்டம்

Konndaattam Konndaattam

Ebநம் Gதகப்பன் வீட்டில்

Nam Thakappan Veettil

– ஜீவனுள்ள

– jeevanulla

Cmபூரணமாக்கப்பட்ட நீதிமான்கள்

Pooranamaakkappatta Neethimaankal

Cmஆவி அங்கே

Aavi Angae

Gmஎல்லாரையும் நியாBbயம் தீர்க்கும்

Ellaaraiyum Niyaayam Theerkkum

Cmநியாயாதிபதி அங்கே

Niyaayaathipathi Angae

Cmநீதிபதி கர்த்தரே

Neethipathi Karththarae

Abநீதிபதி கCmர்த்தரே

Neethipathi Karththarae

Ebஎல்லாரையும் நியாயம் தீர்க்கும் நீGதிபதி – அவர்

Ellaaraiyum Niyaayam Theerkkum Neethipathi – Avar

– ஜீவனுள்ள

– jeevanulla

Cmபுதிய உடன்பாட்டின்

Puthiya Udanpaattin

Cmஇணைப்பாளர் இயேசு அங்கே

Innaippaalar Yesu Angae

Gmநன்மை தரும் ஆசீBbர்வாதம்

Nanmai Tharum Aaseervaatham

Cmபேசும் இரத்தம் அங்கே

Paesum Iraththam Angae

Cmஇரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்

Iraththam Jeyam Iraththam Jeyam

Abஇரத்தம் ஜெயம் இரத்Cmதம் ஜெயம்

Iraththam Jeyam Iraththam Jeyam

Ebஇயேசு கிறிஸ்துவின் இரத்Gதம் ஜெயம்

Yesu Kiristhuvin Iraththam Jeyam

– ஜீவனுள்ள

– jeevanulla

♦ ♦ ♦