நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜீவனைப் பார்க்கிலும் உம்

Jeevanaip Paarkkilum Um

composed by Albert Solomon


Emஜீவனைப் பார்க்கிலும் உம்

Jeevanaip Paarkkilum Um

Amகிருபை நல்லது

Kirupai Nallathu

Dஜீவனுள்ள மட்டும் பாGடுவேன்

Jeevanulla Mattum Paaduvaen

Gஉம் கிCருபையை

Um Kirupaiyai

Emஜீவனைப் பார்க்கிலும்

Jeevanaip Paarkkilum

Amகிருபை இயேசுவே உம்C7 கிருபையேB7 Em 

Kirupai Yesuvae Um Kirupaiyae

Emஓ…. இயேசுவே உம்C7 கிருபைBயேEm 

O…. Yesuvae Um Kirupaiyae

Emஉதடுகளால் உம்மை உயர்த்Cதுவேன்B 

Uthadukalaal Ummai Uyarththuvaen

Amபரிசுத்த உள்ளத்தோடு பாBடுவேன்

Parisuththa Ullaththodu Paaduvaen

Gபரிசுத்த கரங்களால் போற்Cறுவேன்B 

Parisuththa Karangalaal Pottuvaen

Amபாடிடுவேன் எந்நாEmளுமே

Paadiduvaen Ennaalumae

– ஜீவனைப்

– Jeevanaip

Emவானாந்திரமான வாழ்க்கையில்

Vaanaanthiramaana Vaalkkaiyil

Emசத்துருக்கள் என்னை தொடர்Amகையில்

Saththurukkal Ennai Thodarkaiyil

Dதனிமையில் வாழ்ந்து தவிக்Amகையில்

Thanimaiyil Vaalnthu Thavikkaiyil

Bநேசித்தவர்கள் வெEmறுக்கையில்

Naesiththavarkal Verukkaiyil

– உதடுகளால் உம்மை

– uthadukalaal Ummai

Emபிரானனை அழிக்க தேடுவோர்

Piraananai Alikka Thaeduvor

Emபட்டயத்தால் வீழ்ந்து போAmவார்கள்

Pattayaththaal Veelnthu Povaarkal

Dபாடுகள் என்னைத் தொடர்Amந்தாலும்

Paadukal Ennaith Thodarnthaalum

Bஆத்துமா தொடர்ந்தும்மை பற்றிEmக்கொள்ளும்

Aaththumaa Thodarnthummai Pattikkollum

– உதடுகளால் உம்மை

– uthadukalaal Ummai

Emபடுக்கையில் உம்மை நினைக்கையில்

Padukkaiyil Ummai Ninaikkaiyil

Emபரவசத்தோடு உம்மை தியானிக்Amகிறேன்

Paravasaththodu Ummai Thiyaanikkiraen

Dநீர் என் துணையாய் இருAmப்பதால்

Neer En Thunnaiyaay Iruppathaal

Bசற்றே உன் நிழலில் களிEmப்புறுவேன்

Satte Un Nilalil Kalippuruvaen

– உதடுகளால் உம்மை

– uthadukalaal Ummai

♦ ♦ ♦