நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜீவ தயாபரனே ஏகதிரித்துவனே

Jeeva Thayaaparanae Aekathiriththuvanae

composed by Moses Rajasekar


Dmஜீவ தயாபரனே ஏFகதிரிCத்துவனேAm 

Jeeva Thayaaparanae Aekathiriththuvanae

Cமேகமணாளனே துங்GகமெFய்தேவனே – 2C Dm 

Maekamannaalanae Thungameythaevanae – 2

Dmவாரும் வாரும் எCன்னுள்ளில் வாரும்

Vaarum Vaarum Ennullil Vaarum

Bbதாரும் தாரும் ஜீAவ ஆவி தாரும்Dm – 2

Thaarum Thaarum Jeeva Aavi Thaarum – 2

Dmசோர்வான் சமயங்களில் Fஎன்

Sorvaan Samayangalil En

Cதளர்வான நேரங்களில்Am 

Thalarvaana Naerangalil

Cமலரான உந்தன் பாதம் G 

Malaraana Unthan Paatham

Fஅமர்ந்து நான் அழுCதிடுவேன்Dm 

Amarnthu Naan Aluthiduvaen

– வாரும்

– Vaarum

Dmதூற்றிடும் மனிதர்களிFன்

Thoottidum Manitharkalin

Cசாத்தானின் தந்திரங்கள்Am 

Saaththaanin Thanthirangal

Cசகித்திட பெலன் தாரும்G 

Sakiththida Pelan Thaarum

Fபொருத்திட கிருCபை செய்யும் Dm– 2

Poruththida Kirupai Seyyum – 2

– வாரும்

– Vaarum

Dmசாவின் துக்கங்களிFல்

Saavin Thukkangalil

Cமரணத்தின் பள்ளங்களில் Amநீர்

Maranaththin Pallangalil Neer

Cஎன்னோடு இருந்தீரானால்G எந்த

Ennodu Iruntheeraanaal Entha

Fஆபத்தும் வந்Cதிடுமோ Dm– 2

Aapaththum Vanthidumo – 2

– வாரும்

– Vaarum

Dmஉடைந்த நேரங்களில்F 

Utaintha Naerangalil

Cஉள்ளத்தின் சோர்வுகளில்Am 

Ullaththin Sorvukalil

Cஆற்றிடும் என் பாதமேG 

Aattidum En Paathamae

Fதேற்றிட வாருCமைய்யா – Dm2

Thaettida Vaarumaiyyaa – 2

– வாரும்

– Vaarum

♦ ♦ ♦