ஜாதிகளே எல்லாரும்
Jaathikalae Ellaarum
composed by Wesley Maxwell
—
Cmஜாதிகளே எல்லாரும் கர்த்தரை Eb
Jaathikalae Ellaarum Karththarai
Fmகெம்பீரமாகப் பாGmடுங்கள்Cm
Kempeeramaakap Paadungal
Cmஜனங்களே எல்லாரும் இயேசுவைEb
Janangalae Ellaarum Yesuvai
Fmபோற்றி புகழ்Gmந்து பாடுங்கCmள்
Potti Pukalnthu Paadungal
G#அவர் நம் மேல் வைத்த கிருபைகBbள் பெரியதுF
Avar Nam Mael Vaiththa Kirupaikal Periyathu
G#கர்த்தரின் உண்மை என்றென்றைக்Bbகும் உள்ளதுCm
Karththarin Unnmai Ententaikkum Ullathu
Cmகர்த்தர் என் பெலனும் கீதG#முமானவர்
Karththar En Pelanum Geethamumaanavar
Fஅவரே எனக்கு இரட்சிBbப்புமானவர்
Avarae Enakku Iratchippumaanavar
– அவர் நம் மேல்
– avar Nam Mael
Cmகர்த்தர் என் பட்சத்தில் இG#ருக்கும்போது
Karththar En Patchaththil Irukkumpothu
Fஎன்ன வந்தாலும் பயப்பBbடமாட்டேன்
Enna Vanthaalum Payappadamaattaen
– அவர் நம் மேல்
– avar Nam Mael
Cmநெருக்கத்திலிருந்த என் சத்G#தம் கேட்டார்
Nerukkaththiliruntha En Saththam Kaettar
Fவிசாலத்திலே என்னை அவர் வைBbத்தார்
Visaalaththilae Ennai Avar Vaiththaar
– அவர் நம் மேல்
– avar Nam Mael
♦ ♦ ♦