நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஜாமக்காரேனே ஜாமக்காரேனே

Jaamakkaaraenae Jaamakkaaraenae

composed by Pastor K. S. Wilson


Gஜாமக்காரேனே ஜாBmமக்CகாரேனேEm 

Jaamakkaaraenae Jaamakkaaraenae

Dவிழித்திரு விAmழித்திரு விDழித்திரு மகனேG 

Viliththiru Viliththiru Viliththiru Makanae

Gதிறப்பின் வாசலிCல் நீ நிற்Bmக வேண்டுமே G 

Thirappin Vaasalil Nee Nirka Vaenndumae

Gதிறப்பின் வாசலில்Am நீ நிDற்க வேண்டுமே G– 2

Thirappin Vaasalil Nee Nirka Vaenndumae – 2

Gஅழிந்து போகும் ஆத்துBmமாக்கள் கோடி CகோடியேEm 

Alinthu Pokum Aaththumaakkal Koti Kotiyae

Dஜெபித்திடு ஜெAmபித்திடு ஜெDபித்திடு மகனேG 

Jepiththidu Jepiththidu Jepiththidu Makanae

Gகதற வேண்டுமே நீC கதற வேBmண்டுமேG 

Kathara Vaenndumae Nee Kathara Vaenndumae

Gஆத்துமாவுக்காய்Am நீ கதDற வேண்டுமேG 

Aaththumaavukkaay Nee Kathara Vaenndumae

– ஜாமக்காரேனே

– jaamakkaaraenae

Gமௌனம் ஏனய்யா இன்னுBmம் மௌனம் ஏனCய்யாEm 

Maunam Aenayyaa Innum Maunam Aenayyaa

Dசெயல்படு செயல்Amபடு செயல்Dபடு மகனேG 

Seyalpadu Seyalpadu Seyalpadu Makanae

Gநீ பேசாவிட்டாCல் இந்த கற்கBmள் எல்லாம்G 

Nee Paesaavittal Intha Karkal Ellaam

GபேசிடுமேAm பேDசிடுமேG 

Paesidumae Paesidumae

– ஜாமக்காரேனே

– jaamakkaaraenae

Gதேசத்திலே எழுBmப்புதல் தர Cவேண்டுமேEm 

Thaesaththilae Elupputhal Thara Vaenndumae

Dஉழைத்திடு உழைAmத்திடு உழைத்Dதிடு மகனேG 

Ulaiththidu Ulaiththidu Ulaiththidu Makanae

Gஉடைந்து போன குடுCம்பங்BmகளைG 

Utainthu Pona Kudumpangalai

Gகட்ட வேண்டுமே கAmட்ட Dவேண்டுமே – (2)G 

Katta Vaenndumae Katta Vaenndumae – (2)

– ஜாமக்காரேனே

– jaamakkaaraenae

Gகாலமில்லையே நேBmரமில்CலையேEm 

Kaalamillaiyae Naeramillaiyae

Dசெயல்படு செயல்Amபடு செயல்Dபடு மகனேG 

Seyalpadu Seyalpadu Seyalpadu Makanae

Gஇரத்த சாட்சியாய்C மரிBmக்க ஆய்த்தமா G– (2)

Iraththa Saatchiyaay Marikka Aayththamaa – (2)

Gஇரத்த சாட்சியாAmய் மரிDக்க ஆய்த்தமாG 

Iraththa Saatchiyaay Marikka Aayththamaa

– ஜாமக்காரேனே

– jaamakkaaraenae

♦ ♦ ♦