நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம்

Iyaesappaa Neer Seytha Athisayam Aayiram

composed by Albert Solomon


Cஇயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரEmம்

Iyaesappaa Neer Seytha Athisayam Aayiram

Cவார்த்தையால் வர்ணித்தால் வானம்G கொள்ளாதேC 

Vaarththaiyaal Varnniththaal Vaanam Kollaathae

Cஉந்தன் அன்Dmபை நினைத்து துதிப்பேEmன்

Unthan Anpai Ninaiththu Thuthippaen

Emஉந்தன் செFயல் நினைத்து துதிப்Gபேன்

Unthan Seyal Ninaiththu Thuthippaen

Gஎந்தன் உள்Dmளம் பொங்கத் துதிப்Emபேன்

Enthan Ullam Pongath Thuthippaen

Gஇயேசுவே உம்மைத் துதிப்பேன்C 

Yesuvae Ummaith Thuthippaen

Cஉயிரே Dmஉயிரே எGந்தன் இயேசுவேAm Em 

Uyirae Uyirae Enthan Yesuvae

Emஉயிரே Dmஉயிரே உGம்மைப் பாடுவேCன்

Uyirae Uyirae Ummaip Paaduvaen

Cஒரு வார்த்தை சொன்னீரே இந்Dmத உலகமே உGருவானதுC 

Oru Vaarththai Sonneerae Intha Ulakamae Uruvaanathu

Cஉம் வாFர்த்தைகள் எல்லாம் அதிGசயமானதே C 

Um Vaarththaikal Ellaam Athisayamaanathae

Gஉந்தன் படைFப்பெல்லாம் அதிGசயமானதே C 

Unthan Pataippellaam Athisayamaanathae

– உயிரே

– Uyirae

Cஉலகினை மீட்கவே நீர்Dm மனிதGனாய் உருவானீரேC 

Ulakinai Meetkavae Neer Manithanaay Uruvaaneerae

Cஉம் செFயல்கள் எல்லாம் அதிGசயமானதே C 

Um Seyalkal Ellaam Athisayamaanathae

Gஉந்தன் அFன்பும் GஅதிசயமானதேC 

Unthan Anpum Athisayamaanathae

– உயிரே

– Uyirae

Cஎன் வாழ்க்கை பயணத்திலே வழிDm 

En Vaalkkai Payanaththilae Vali

Gகாட்டும் எங்கள் Cதெய்வமே

Kaattum Engal Theyvamae

Cஉம் பாFதைகள் எல்லாம் அதிGசயமானதே C 

Um Paathaikal Ellaam Athisayamaanathae

Gநீரே Fஎந்தன் G அதிசய தெய்Cவமே

Neerae Enthan Athisaya Theyvamae

– உயிரே

– Uyirae

♦ ♦ ♦