நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இதுவே காலம் இதுவே காலம்

Ithuvae Kaalam Ithuvae Kaalam


Gmஇதுவே காலம் இதுவேD காலம்Gm 

Ithuvae Kaalam Ithuvae Kaalam

Gmஇயேசுவை சொல்Fல, எதிரியை வெEbல்ல

Yesuvai Solla, Ethiriyai Vella

Dஎழும்பி நாம் சொல்லும் காலம்Gm 

Elumpi Naam Sollum Kaalam

Gmகதறி Bbஜெபித்து களத்Cmதில் இறங்கும் காலம்D 

Kathari Jepiththu Kalaththil Irangum Kaalam

Cmகனிகள் Dகொடுத்து கர்த்Cmதரை ஜெபிDக்கும் காலம் Gm 

Kanikal Koduththu Karththarai Jepikkum Kaalam

– இதுவே காலம்

– Ithuvae Kaalam

Gmபாவத்தின் சோதனை நெருங்கிBbடும் போது

Paavaththin Sothanai Nerungidum Pothu

Gmபரிசுத்தர் பாதம் விழுவோDம்

Parisuththar Paatham Viluvom

Fபரமனை உயர்த்தி ஓசிப்Gmபு கூற

Paramanai Uyarththi Osippu Koora

Gmபார்க்கின்றார் என்று சொல்லுவோம்

Paarkkintar Entu Solluvom

Gmதேவன் பார்க்கின்றார் என்Dறு சொல்லுவோம் Gm 

Thaevan Paarkkintar Entu Solluvom

– இதுவே காலம்

– Ithuvae Kaalam

Gmபாதாளம் விழுங்கும் பாரதBbத்தை மீட்கும்

Paathaalam Vilungum Paarathaththai Meetkum

Gmபலமுள்ள தேவன் சேனை நாம்D 

Palamulla Thaevan Senai Naam

Fபட்டயமாம் வசனம் கரங்கGmளில் ஏந்தி

Pattayamaam Vasanam Karangalil Aenthi

Gmபகைவனை வென்றிடுDவோம் (2) Gm 

Pakaivanai Ventiduvom (2)

– இதுவே காலம்

– Ithuvae Kaalam

Gmகாலமோ கொஞ்சம் வேலையோ அBbதிகம்

Kaalamo Konjam Vaelaiyo Athikam

Gmகடினமாக உழைப்போம்D 

Katinamaaka Ulaippom

Fகண்ணீர் துடைத்து பலனைGm கொடுத்து

Kannnneer Thutaiththu Palanai Koduththu

Gmகால் வைக்கும் தேDசம் தருவார்Gm (இயேசு) (2)

Kaal Vaikkum Thaesam Tharuvaar (Yesu) (2)

– இதுவே காலம்

– Ithuvae Kaalam

♦ ♦ ♦