இது தெரியாதா… கேட்டதில்லையா
Ithu Theriyaathaa… Kaettathillaiyaa
composed by Albert Solomon
—
Fஇது தெரியாதா… கேட்டGmதில்லையாF
Ithu Theriyaathaa… Kaettathillaiyaa
Fஇது புரியாதா - கேட்Gmடதில்லையாF
Ithu Puriyaathaa - Kaettathillaiyaa
Gmபூமி முழுவதும் படைCத்த தேவன்
Poomi Muluvathum Pataiththa Thaevan
Cகளைப்படைவதில்லைF
Kalaippataivathillai
Gmபாராட்டுகுரிய அறிCவுள்ளவர்
Paaraattukuriya Arivullavar
Cசோர்ந்து போவதில்லைF
Sornthu Povathillai
Fஇளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்துGm போவார்கள்
Ilainjarkal Ilaippatainthu Sornthu Povaarkal
Bbவாலிபர்கள் தடுAmமாறி விழுDmந்து போவார்கள்F
Vaaliparkal Thadumaari Vilunthu Povaarkal
Fகர்த்தரை நம்பிடும் மGmனிதரிடம்
Karththarai Nampidum Manitharidam
Cஆற்றலும் சக்தியும் பெFருகிடுதே
Aattalum Sakthiyum Perukiduthae
– இது
– Ithu
Fகர்த்தருக்கு காத்திருப்போர் Gmபுது பெலன் பெறுவார்கள்
Karththarukku Kaaththiruppor Puthu Pelan Peruvaarkal
Bbகழுகு போல் சிறகAmடித்து உயர Dmஉயர பறப்பார்Fகள்
Kaluku Pol Sirakatiththu Uyara Uyara Parappaarkal
Fஓடினாலும் களைGmப்படையார்
Otinaalum Kalaippataiyaar
Cநடந்தாலும் சோர்Fவடையார்
Nadanthaalum Sorvataiyaar
– இது
– Ithu
Fசோர்வுற்ற நேரங்களில் பெலGmன் கொடுத்து மகிழ்கின்றார்
Sorvutta Naerangalil Pelan Koduththu Makilkintar
Bbவலிமையில் சமயங்Amகளில் வல்லமை பெDmருக செய்கின்றார்F
Valimaiyil Samayangalil Vallamai Peruka Seykintar
Fஇரவும் பகலும் காGmக்கின்றார்
Iravum Pakalum Kaakkintar
Cஎந்நேரமும் காFக்கின்றார்
Ennaeramum Kaakkintar
– இது
– Ithu
♦ ♦ ♦