நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இது கர்த்தராலே வந்த காரியம்

Ithu Karththaraalae Vantha Kaariyam

composed by Chandrasekaran


Gmஇது கர்த்தராலே வந்த காரியம்

Ithu Karththaraalae Vantha Kaariyam

Ebநாமெல்லாம் ஒன்றாக களி கூFருவோம்

Naamellaam Ontaka Kali Kooruvom

Fரெபேக்காளை ஈசாக்கோடு

Repaekkaalai Eesaakkodu

Abஇணைத்திட்ட தேவன்

Innaiththitta Thaevan

Fஇவர்களையும் Dஇணைத்தார்Gm 

Ivarkalaiyum Innaiththaar

Gmநாம் களிகூறுவோம்

Naam Kalikooruvom

Fகளிகூறுவோம் – 2 இது

Kalikooruvom – 2 Ithu

Dகர்த்தராலே வந்த காரியம்Gm 

Karththaraalae Vantha Kaariyam

Gmநாம் வாழ்த்திடுவோம்

Naam Vaalththiduvom

Fவாழ்த்திடுவோம்

Vaalththiduvom

Dகர்த்தராலே வந்த காரியம்Gm 

Karththaraalae Vantha Kaariyam

Abசகோதரியே மணவாGmட்டியே நீ

Sakothariyae Manavaattiyae Nee

Fகோடா கோடியாய்

Kodaa Kotiyaay

Ebபெருகிட வாFழ்த்துகிறோம்Gm 

Perukida Vaalththukirom

Abசகோதரனே மணவாளGmனே நீ

Sakotharanae Manavaalanae Nee

Fகோடா கோடியாய்

Kodaa Kotiyaay

Ebபெருகிடவே வாழ்Fத்துகிறோம்Gm 

Perukidavae Vaalththukirom

– நாம் களிகூறுவோம்

– naam Kalikooruvom

Abஉன் பிள்ளைகள் பகைவGmர்களின்

Un Pillaikal Pakaivarkalin

Fவாசஸ்தலங்களை என்றும்Eb 

Vaasasthalangalai Entum

Fசுதந்தரிப்Gmபார்

Suthantharippaar

Abஉன் சந்ததி பGmகைவர்களின்

Un Santhathi Pakaivarkalin

Ebவாசதலங்களை என்றும்F சுதந்தரிப்பார்Gm 

Vaasathalangalai Entum Suthantharippaar

– நாம் களிகூறுவோம்

– naam Kalikooruvom

Abவானத்திலும் பூமிGmயிலும்

Vaanaththilum Poomiyilum

Fஉண்டாகும் நன்மைகள்

Unndaakum Nanmaikal

Ebஎன்றும் உFனக்கு சொந்தம்Gm 

Entum Unakku Sontham

Abவல்லவரின் வார்Gmத்தைகளோ

Vallavarin Vaarththaikalo

Fவாழ்நாட்கள் எல்லாம்

Vaalnaatkal Ellaam

Ebஉன்னை வழிநFடத்தும்Gm 

Unnai Valinadaththum

– நாம் களிகூறுவோம்

– naam Kalikooruvom

♦ ♦ ♦