நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இது எப்படி ஆகும் என்று தெரியுமா

Ithu Eppati Aakum Entu Theriyumaa

composed by Albert Solomon


Gஇது எப்படி ஆகும் என்று தெரியுமா

Ithu Eppati Aakum Entu Theriyumaa

Gதேவனால் எல்லாம் கூடுமே (4)D 

Thaevanaal Ellaam Koodumae (4)

Dஇது எப்படி ஆகும் என்று தெரிAmயுமா

Ithu Eppati Aakum Entu Theriyumaa

Dதேவனால் எல்லாம் கூடுமேG 

Thaevanaal Ellaam Koodumae

Cகூடும் எல்லாம் கூடுBmம்

Koodum Ellaam Koodum

Amதேவனால் எல்லாDம் கூடும்G 

Thaevanaal Ellaam Koodum

Cகூடும் எல்லாம் கூடுBmம்

Koodum Ellaam Koodum

Amவார்த்தையால் எல்லாம்D கூடுமேG 

Vaarththaiyaal Ellaam Koodumae

Gஅல்லேலூயா பாடுவோம்

Allaelooyaa Paaduvom

Gகைகள் தட்டி போற்Amறுவோம்

Kaikal Thatti Pottuvom

Amநடமாடித் துCதிப்போம்

Nadamaatith Thuthippom

Dஅல்லேலூயா அல்லேலூயா….G 

Allaelooyaa Allaelooyaa….

Gதண்ணீரை திராட்சை ரசமாகAm 

Thannnneerai Thiraatchaை Rasamaaka

Cமாற்றினாரே சுDவையாக

Maattinaarae Suvaiyaaka

– கூடும் எல்லாம் கூடும்

– Koodum Ellaam Koodum

Gகசந்த மராவின் தண்Amணீரை

Kasantha Maraavin Thannnneerai

Cமாற்றினீரே மDதுரமாக

Maattineerae Mathuramaaka

– கூடும் எல்லாம் கூடும்

– Koodum Ellaam Koodum

Gதண்ணீரால் வறண்ட பள்ளத்Amதாக்கை

Thannnneeraal Varannda Pallaththaakkai

Cநிறைத்தாரே மகிDமையாக

Niraiththaarae Makimaiyaaka

– கூடும் எல்லாம் கூடும்

– Koodum Ellaam Koodum

♦ ♦ ♦