நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இது அதிசயமே எனக்கானந்தமே

Ithu Athisayamae Enakkaananthamae


Bmஇது அதிசயமே எனக்கானந்தDமே

Ithu Athisayamae Enakkaananthamae

Bmஇன்ப பரலோகம் துறந்தெனக்காய்A 

Inpa Paralokam Thuranthenakkaay

Bmஇகத்தில் இயேசு Aமனுவாய் Gஉதித்தார்Bm 

Ikaththil Yesu Manuvaay Uthiththaar

Bmவிண்ணையும் துறந்Gது இம்மண்ணுAலகில்

Vinnnnaiyum Thuranthu Immannnulakil

Bmஎன்னையும் எண்ணிEmலே தம் மனதில்F#m Bm 

Ennaiyum Ennnnilae Tham Manathil

Bmதாழ்மையின் ரூபமே தாம் எடுத்துG 

Thaalmaiyin Roopamae Thaam Eduththu

Emதயாபரனாய்த்F#7 தோன்றினார் -Bm தேவ

Thayaaparanaayth Thontinaar - Thaeva

– இது அதிசயமே

– ithu Athisayamae

Bmமானிடர் மன இருள்G நீக்கிடும்A மெய்

Maanidar Mana Irul Neekkidum Mey

Bmமா பிரபையோடிEmலங்கும் மகிF#mபன்Bm 

Maa Pirapaiyotilangum Makipan

Bmமன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத்G 

Mannuyir Meetkavae Thannuyiraith

Emதந்தாரே இயேசுF#7வையே -எந்Bmதன்

Thanthaarae Yesuvaiyae -enthan

– இது அதிசயமே

– ithu Athisayamae

Bmசமாதான பிரபுவாய்G ஜெகத்தில் Aவந்தே

Samaathaana Pirapuvaay Jekaththil Vanthae

Bmசமாதானம் எனதுள்Emளமே பொழிந்தாF#mர்Bm 

Samaathaanam Enathullamae Polinthaar

Bmநன்றியோடே நானும் பாடிடுவேன்G 

Nantiyotae Naanum Paadiduvaen

Emதற்பரன் இயேசுF#7வையே எந்Bmதன்

Tharparan Yesuvaiyae Enthan

– இது அதிசயமே

– ithu Athisayamae

Bmபறத்திடும் பGறவைக்கும் கூAடு உண்டே

Paraththidum Paravaikkum Koodu Unntae

Bmபதுங்கிட நரிEmக்கும் ஓர் குF#mழியுமுண்டேBm 

Pathungida Narikkum Or Kuliyumunntae

Bmஇயேசுவுக்கோ தலை சாய்த்திடவோG 

Yesuvukko Thalai Saayththidavo

Emஎங்குமோர் ஸ்தலF#7முமில்லை - பூBmவில்

Engumor Sthalamumillai - Poovil

– இது அதிசயமே

– ithu Athisayamae

Bmசாந்தமும் தாGழ்மையும் நீAதியுமே

Saanthamum Thaalmaiyum Neethiyumae

Bmசிறப்புடன் விEmளங்கிடுதே அF#mவரில்Bm 

Sirappudan Vilangiduthae Avaril

Bmஇந்நுகமே எனக்கெந்நாளுமேG 

Innukamae Enakkennaalumae

Emசொந்த மென்றேற்றிF#7டுவேன் என்றும்Bm 

Sontha Mentettiduvaen Entum

– இது அதிசயமே

– ithu Athisayamae

♦ ♦ ♦