இதோ சகோதரர் ஒருமித்து
Itho Sakotharar Orumiththu
composed by Chandrasekaran
—
Fஇதோ சகோதரர் ஒருமித்Ebது
Itho Sakotharar Orumiththu
Bbவாசம் பண்EbணுவதுF
Vaasam Pannnuvathu
Fஎத்தனை நன்மை எத்தனைEb
Eththanai Nanmai Eththanai
Bbஇன்பமானEbதுF
Inpamaanathu
Fஅது எத்Ebதனை இன்பமானதுF
Athu Eththanai Inpamaanathu
Fஅது எத்Ebதனை சந்தோஷம்F
Athu Eththanai Santhosham
Fஅது எத்Ebதனை மகிழ்ச்சியானFது
Athu Eththanai Makilchchiyaanathu
Fஅது ஆரோBbனுடைய சிரசிFன் மேBbலேF
Athu Aaronutaiya Sirasin Maelae
Fஊற்றப்பட்Bbட நல்ல தைலம் போலF
Oottappatta Nalla Thailam Pola
Bbஅபிஷேகம் இரங்கும்C
Apishaekam Irangum
Fஎர்மோன் சீயோBbன் மலைமேல்F
Ermon Seeyon Malaimael
Fஇறங்கும்Bb பனிகள் போல்F
Irangum Panikal Pol
Fஅதுபோல்Bb கர்த்தர் நம்மை என்றும்F
Athupol Karththar Nammai Entum
Bbஆசீர்வதிப்Cபார்
Aaseervathippaar
Fதேவ ஜனங்Bbகள் கூடும் இடத்திFல்
Thaeva Janangal Koodum Idaththil
Fதேவன் வந்Bbதிடுவார்F
Thaevan Vanthiduvaar
Fஅங்கே என்றுBbம் கிருபை ஜீவன்F
Angae Entum Kirupai Jeevan
Bbதாங்கி நடத்திடுமேC
Thaangi Nadaththidumae
♦ ♦ ♦