நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இதோ ஒரு திறந்த வாசல்

Itho Oru Thirantha Vaasal

composed by Pastor K. S. Wilson


Gஇதோ ஒரு திறந்Cத வாசல்

Itho Oru Thirantha Vaasal

Dஉனக்காக எனக்காக ஏசு தருகிறார்G 

Unakkaaka Enakkaaka Aesu Tharukiraar

Gஒருவனும் பூட்ட முடியாEmதே

Oruvanum Pootta Mutiyaathae

Dஒருவனும் பூட்ட முடிGயாதே– 2

Oruvanum Pootta Mutiyaathae– 2

Gஅழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிAm

Alinthu Pokum Aaththumaavai Meettida

Dஅறுவடை பணியைC நாம் செய்திட D 

Aruvatai Panniyai Naam Seythida

– இதோ

– Itho

Gகட்டுண்ட மக்களை விடுவிAmக்க

Kattunnda Makkalai Viduvikka

Dசிறைபட்ட ஜனங்Cகளை மீட்டிடD 

Siraipatta Janangalai Meettida

– இதோ

– Itho

Gசாத்தானின் சூழ்ச்சிகளை முறிAmயடிக்க

Saaththaanin Soolchchikalai Muriyatikka

Dசத்ருவின் கோCட்டைகளை தகர்த்திD

Sathruvin Kottaைkalai Thakarththida

– இதோ

– Itho

Gகிராமம் எல்லாம் வீதியெல்லாம் சென்Amறிட

Kiraamam Ellaam Veethiyellaam Sentida

Dஏசுவின் சுCவிஷேசம் சொல்Dலிட

Aesuvin Suvishaesam Sollida

– இதோ

– Itho

Gகால் மிதிக்கும் தேசத்தை சுதAmந்தரிக்க

Kaal Mithikkum Thaesaththai Suthantharikka

Dசிலுவைக் கொடி சேதத்Cதிலே பறந்திD

Siluvaik Koti Sethaththilae Paranthida

– இதோ

– Itho

Gஏசுவுக்காய் எழும்பி நீயும் செAmயல்பட

Aesuvukkaay Elumpi Neeyum Seyalpada

Dமகிமையான ஊழியத்Cதை செய்திட D 

Makimaiyaana Ooliyaththai Seythida

– இதோ

– Itho

Gபுறப்படு புறப்படு Amபுறப்படு

Purappadu Purappadu Purappadu

Dராஜாவின் வேலைC செய்ய புறப்படுD 

Raajaavin Vaelai Seyya Purappadu

– இதோ

– Itho

Gஏசுவுக்காய் உன்னையும் அர்பAmணிக்க

Aesuvukkaay Unnaiyum Arpannikka

Dஇரத்த சாட்சி வரிCசையிலே நின்றிD

Iraththa Saatchi Varisaiyilae Nintida

– இதோ

– Itho

Gசேதத்திலே அக்கினி ஊற்றAmப்பட

Sethaththilae Akkini Oottappada

Dநீயும் நானும் Cஅக்கினியாய் மாDறிட

Neeyum Naanum Akkiniyaay Maarida

– இதோ

– Itho

♦ ♦ ♦