நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இஸ்ரவேலை ஆளும் பிரபுவாய்

Isravaelai Aalum Pirapuvaay

composed by Bishop Gnanaprakasam


Cஇஸ்ரவேலைEm ஆளும்Am பிரபுவாய்Em 

Isravaelai Aalum Pirapuvaay

Fஇயேசு பிGறந்தார் E இயேசு பிறந்Amதார்

Yesu Piranthaar Yesu Piranthaar

Dmஇயேசு பிறGந்துதித்தாCர்

Yesu Piranthuthiththaar

Cஅல்லேலூயாEm அல்லேலூயா அல்லேAmலூயாG 

Allaelooyaa Allaelooyaa Allaelooyaa

Gஅல்லேலூயாDm அல்லேலூயா அல்Fலேலூயா C 

Allaelooyaa Allaelooyaa Allaelooyaa

Cபாவம் போக்Emகும் பரிகாAmரியாய்Dm 

Paavam Pokkum Parikaariyaay

Bbபாவ மன்Fனிப்பு தருGபவராய்C 

Paava Mannippu Tharupavaraay

Fபாவ கட்Gடுகளை முEறிக்க இயேசுAm 

Paava Kattukalai Murikka Yesu

Dmபாரினில் பிGறந்துதித்Cதார்

Paarinil Piranthuthiththaar

– அல்லேலூயா

– allaelooyaa

Cவாழ்வளிக்Emகும் வைத்Amதியராய்Dm 

Vaalvalikkum Vaiththiyaraay

Bbவாழ்நாள் முழுFவதும் காப்Gபவராய்C 

Vaalnaal Muluvathum Kaappavaraay

Fமரண அக்Gகினையை நீக்கEவே இயேசுAm 

Marana Akkinaiyai Neekkavae Yesu

Dmமண்ணுலகில் பிறந்Gதுதித்தாCர்

Mannnulakil Piranthuthiththaar

– அல்லேலூயா

– allaelooyaa

Cபயத்தைப் போக்Emகும் துணைAmயாளராய்Dm 

Payaththaip Pokkum Thunnaiyaalaraay

Bbபாதாளம் வென்Fற வெற்றிG வேந்தராய்C 

Paathaalam Venta Vetti Vaentharaay

Fநித்திய Gஜீவனை தEந்திட இயேசுAm 

Niththiya Jeevanai Thanthida Yesu

Dmநிதிபரனாய் வGந்துதித்தாCர்

Nithiparanaay Vanthuthiththaar

– அல்லேலூயா

– allaelooyaa

♦ ♦ ♦