இருள் சூழும் வேளையிலே நான்
Irul Soolum Vaelaiyilae Naan
composed by Chandrasekaran
—
Gஇருள் சூழும் வேளையிலே நாCன்
Irul Soolum Vaelaiyilae Naan
Dதடுமாறி வாழ்கிறேன்G
Thadumaari Vaalkiraen
Gஎன் இதயத்தின் பாரமெல்லாம்C
En Ithayaththin Paaramellaam
Cஉந்தன் பாDதத்தில் இறக்கி
Unthan Paathaththil Irakki
Dவைத்தேன்G.
Vaiththaen.
Gஎன் தேவா என்னைத்தாங்குCம்
En Thaevaa Ennaiththaangum
Cஉந்தன் கிDருபை வேBண்டுமையா-2Em
Unthan Kirupai Vaenndumaiyaa-2
Gஎன் தேவனே என்Bm தேவனே – 2 Em
En Thaevanae En Thaevanae – 2
Gஏன் என்னை கைவிட்டீரேC
Aen Ennai Kaivittirae
Amகதறி சொல்லும் வார்Dத்தைகளை
Kathari Sollum Vaarththaikalai
Cகேளாமல் தூரDம்போனீர்G
Kaelaamal Thooramponeer
– என் தேவா
– En Thaevaa
Gநானோர் புழு Bmமனுஷனல்லEm
Naanor Pulu Manushanalla
Gமனுஷரால் நிந்தையானேன்C
Manusharaal Ninthaiyaanaen
Amஜனங்களுக்குள் நெருDக்கப்பட்டு
Janangalukkul Nerukkappattu
Cநாள்தோறும் வாடுDகிறேன் G
Naalthorum Vaadukiraen
– என் தேவா
– En Thaevaa
Gசிங்கத்தை போல்Bm என்னை சுற்றிலும் Em
Singaththai Pol Ennai Suttilum
Gசத்துருக்கள் வருகின்றனC
Saththurukkal Varukintana
Amதண்ணீரைப்போல் என்னுDள்ளம்
Thannnneeraippol Ennullam
Cகரைந்து என் எலுDம்புகள்
Karainthu En Elumpukal
Dஅசைகின்றதே G
Asaikintathae
– என் தேவா
– En Thaevaa
♦ ♦ ♦