நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இருள் சூழும் காலம் இனி வருதே

Irul Soolum Kaalam Ini Varuthae


Gஇருள் சூழும் காலம் இனிC வருதே

Irul Soolum Kaalam Ini Varuthae

Amஅருள் உள்ள நாட்கள் பயப்Dபடுத்தும்G 

Arul Ulla Naatkal Payappaduththum

Gதிறவுண்ட வாசல் அடைப்Amபடும் முன்

Thiravunnda Vaasal Ataippadum Mun

Dநொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்G 

Norungunnda Manathaay Munselvor Yaar

Gதிறவுண்ட வாசல் அடைபCடுமுன்G 

Thiravunnda Vaasal Ataipadumun

Amநொறுங்குண்ட மனதாய்

Norungunnda Manathaay

Dமுன் செல்வோர் யார்G 

Mun Selvor Yaar

Gநாட்கள் கொடியதாய் மாறிCடுதே

Naatkal Kotiyathaay Maariduthae

Dகாலத்தை ஆதாயம் செய்திடுGவோம்

Kaalaththai Aathaayam Seythiduvom

Gதரிசு நிலங்கள் அநேகம்C உண்டு

Tharisu Nilangal Anaekam Unndu

Amதரிசனம் பெற்றோர் நீர் முDன் வருவீGர்

Tharisanam Pettaோr Neer Mun Varuveer

Gபரிசாக இயேசுவை அவர்Amகளுக்கும்

Parisaaka Yesuvai Avarkalukkum

Dஅளித்திட அன்பினால் எழுந்து செல்வீர்G 

Aliththida Anpinaal Elunthu Selveer

– திறவுண்ட

– thiravunnda

Gஎத்தனை நாடுகள் இந்நாCட்களில்

Eththanai Naadukal Innaatkalil

Amகர்த்தரின் பணிக்குத்தான் கதDவடைத்தார்G 

Karththarin Pannikkuththaan Kathavataiththaar

Gதிறந்த வாசல் இன்று உனக்கெAmதிரில்

Thirantha Vaasal Intu Unakkethiril

Dபயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள் G 

Payanpaduththum Makkal Njaanavaankal

– திறவுண்ட

– thiravunnda

Gவிசுவாசிகள் என்னும் கூCட்டம் உண்டு

Visuvaasikal Ennum Koottam Unndu

Amஅன்பு ஒன்றே அவர் நடுவிDல் உண்டுG 

Anpu Onte Avar Naduvil Unndu

Gஒரு மனம் ஒற்றுமை அங்கு Amஉண்டு

Oru Manam Ottumai Angu Unndu

Dஎன்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்G 

Entu Sollum Naatkal Intu Vaenndum

– திறவுண்ட

– thiravunnda

Gஇனி வரும் நாட்களில் நமதுC கடன்

Ini Varum Naatkalil Namathu Kadan

Amவெகு அதிகம் விசிDவாசிகளேG 

Veku Athikam Visivaasikalae

Gநம்மிடம் உள்ள ஐக்Amகியமே

Nammidam Ulla Aikkiyamae

Dவெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமேG 

Vettiyum Tholviyum Aakkidumae

– திறவுண்ட

– thiravunnda

Gஇயேசுவே எங்கள் உள்Cளங்களை

Yesuvae Engal Ullangalai

Amஅன்பென்னும் ஆவியால் நிறைத்திDடுமேG 

Anpennum Aaviyaal Niraiththidumae

Gஇந்தியாவின் எல்லா தெருAmக்களிலும்

Inthiyaavin Ellaa Therukkalilum

Dஇயேசுவின் நாமம் விரைந்திடுமேG 

Yesuvin Naamam Virainthidumae

– திறவுண்ட

– thiravunnda

♦ ♦ ♦