நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இருக்கிறார் இருக்கிறார் இயேசு

Irukkiraar Irukkiraar Yesu

composed by Sirkali Yesuprakasam


Gmஇருக்கிறார் இFருக்கிறார் இEbயேசு

Irukkiraar Irukkiraar Yesu

Ebஇயேசு இருFக்கிறவராக இருக்கிGmறார்

Yesu Irukkiravaraaka Irukkiraar

Cmஇங்கேயும் இருக்கிறார்

Ingaeyum Irukkiraar

Bbஎங்கேயும் இருக்கிறார்

Engaeyum Irukkiraar

Fஇப்போதும் இருக்கிறார்

Ippothum Irukkiraar

Gmஎப்போதும் இருக்கிறார்

Eppothum Irukkiraar

Gmஇருவர் மூவர் இயேசுவின் பெயரால்

Iruvar Moovar Yesuvin Peyaraal

Gmகூடுமிடத்தில் அவர் இருBbக்கிறார்

Koodumidaththil Avar Irukkiraar

Bbஅவரை உயர்த்தும் எந்த ஸ்தானத்திலும்

Avarai Uyarththum Entha Sthaanaththilum

Fஇரங்கி ஆசீர்வதிGmக்கிறார்

Irangi Aaseervathikkiraar

– இருக்கிறார்

– Irukkiraar

Gmபாவத்தை போக்கி சாபத்தை நீக்கி

Paavaththai Pokki Saapaththai Neekki

Gmபரிசுத்த வாழ்வை அளிBbக்கிறார்

Parisuththa Vaalvai Alikkiraar

Bbபேயினை விரட்டி நோயினை அகற்றி

Paeyinai Viratti Nnoyinai Akatti

Fபேரின்ப வாழ்வை தருகிGmறார்

Paerinpa Vaalvai Tharukiraar

– இருக்கிறார்

– Irukkiraar

Gmகுறைகளை போக்கி நிறைவை உண்டாக்கி

Kuraikalai Pokki Niraivai Unndaakki

Gmகுதுகுல வாழ்வை அளிக்Bbகிறார்

Kuthukula Vaalvai Alikkiraar

Bbவறுமையை நீக்கி வளமை சேர்த்து

Varumaiyai Neekki Valamai Serththu

Fவாழ்க்கையை ஆசீர்வதிக்Gmகிறார்

Vaalkkaiyai Aaseervathikkiraar

– இருக்கிறார்

– Irukkiraar

♦ ♦ ♦