நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இரங்கும் இரங்கும் கருணை வாரி

Irangum Irangum Karunnai Vaari

composed by Sirkali Yesuprakasam


Ebஇரங்கும் இரங்கும் கFmருணை வாரி

Irangum Irangum Karunnai Vaari

Fmஇயேசு ராஜனே அவர் நாச நேசCmனேAb 

Yesu Raajanae Avar Naasa Naesanae

Abஅவர் நாBbச நேசனேFm 

Avar Naasa Naesanae

Fmதிறங்கொண்டாவி Bbவரங்கொண்Fmடு உய்ய

Thirangaொnndaavi Varangaொnndu Uyya

Fmசிறுமை பாரய்யா EbBbழை

Sirumai Paarayyaa Aelai

Fmவறுமை தீரய்யா Bbஏழை

Varumai Theerayyaa Aelai

Ebவறுமை தீரய்யாFm 

Varumai Theerayyaa

Fmதீமை அன்றி வாய்மை செய்ய

Theemai Anti Vaaymai Seyya

Fmதெளிகிறேன்Bb அய்யாFm 

Thelikiraen Ayyaa

Fmதெளிவை புரிகிலேன் Bbஅய்யாFm 

Thelivai Purikilaen Ayyaa

Bbபாவியேற்று கவிFm மன்றாட்டை

Paaviyaettu Kavi Mantattaை

Fmபரிந்து கேளய்யாEb Bb தயை

Parinthu Kaelayyaa Thayai

Fmபுரிந்து மீளய்Bbயா… தயை

Purinthu Meelayyaa… Thayai

Ebபுரிந்து மீளய்Fmயா…

Purinthu Meelayyaa…

– இரங்கும்

– Irangum

Fmஅடியேன் பாவ கடி விஷத்தால்

Atiyaen Paava Kati Vishaththaal

Fmஅயர்ந்து போBbகின்றேன்Fm மிக

Ayarnthu Pokinten Mika

Fmபயந்து சாBbகின்றேன்Fm 

Payanthu Saakinten

Bbபாவியேற்று ஜெபFmமன்றாட்டை

Paaviyaettu Jepamantattaை

Fmபரிந்து கேளய்யாEb Bb தயை

Parinthu Kaelayyaa Thayai

Fmபுரிந்து மீளய்Bbயா… தயை

Purinthu Meelayyaa… Thayai

Ebபுரிந்து மீளய்Fmயா

Purinthu Meelayyaa

– இரங்கும்

– Irangum

♦ ♦ ♦