நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இரக்கங்களின் தகப்பன் இயேசு

Irakkangalin Thakappan Yesu

composed by Fr. S. J. Berchmans


Dmஇரக்கங்களின் தகCப்பன் இயேDmசு

Irakkangalin Thakappan Yesu

Bbஇன்றே உனக்கற்புCதம் செய்வார்Dm 

Inte Unakkarputham Seyvaar

Amநீ கலங்காதே நீ திBbகையாதே

Nee Kalangaathae Nee Thikaiyaathae

Bbஉன் கCண்ணீர்கள் துடைக்கப்படும்A 

Un Kannnneerkal Thutaikkappadum

Amநீ கலங்காதே நீ திBbகையாதே

Nee Kalangaathae Nee Thikaiyaathae

Bbஉன் கCண்ணீர்கள் துடைக்கப்படும்Dm 

Un Kannnneerkal Thutaikkappadum

Dmதிரளான ஜனங்கலைக் கண்டார்

Thiralaana Janangalaik Kanndaar

Gmமனதுருகி நோய்கள் நீக்கினாDmர்

Manathuruki Nnoykal Neekkinaar

Gmஐந்து அப்பங்கள் ஏந்தி Cஆசீர்வதித்தார்

Ainthu Appangal Aenthi Aaseervathiththaar

Bbஅனைவரையும் போஷித்Cது அனுப்பிDmனார்

Anaivaraiyum Poshiththu Anuppinaar

Fவாழ்கிறார் இயேசு வாழ்கிறார்

Vaalkiraar Yesu Vaalkiraar

Gmஎல்லாம் செய்ய வல்லவர் Dm 

Ellaam Seyya Vallavar

– நீ கலங்காதே

– Nee Kalangaathae

Dmவிதவையின் கண்ணீரைக் கண்டார்

Vithavaiyin Kannnneeraik Kanndaar

Gmமனதுருகி அழாதே என்றாDmர்

Manathuruki Alaathae Entar

Gmகிட்ட வந்து பாடையைத் தொட்Cடார்

Kitta Vanthu Paataiyaith Thottar

Bbமரித்தவன் உட்Cகார்ந்து பேDmசினான்

Mariththavan Utkaarnthu Paesinaan

Fவாழ்கிறார் இயேசு வாழ்கிறார்

Vaalkiraar Yesu Vaalkiraar

Gmஎல்லாம் செய்ய வல்லவர் Dm 

Ellaam Seyya Vallavar

– நீ கலங்காதே

– Nee Kalangaathae

Dmமுப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகே

Muppaththettu Varudangalaay Kulaththarukae

Gmபடுத்திருந்த மகனைத் தேடிச் சென்Dmறார்

Paduththiruntha Makanaith Thaetich Sentar

Gmபடுக்கையை எடுத்துக் கொண்டு நடக்Cகச் செய்தார்

Padukkaiyai Eduththuk Konndu Nadakkach Seythaar

C(இனி) பாவBbஞ்செய்யாதேC என்று எச்சரித்Dmதார்

(ini) Paavanjaெyyaathae Entu Echchariththaar

Fவாழ்கிறார் இயேசு வாழ்கிறார்

Vaalkiraar Yesu Vaalkiraar

Gmஎல்லாம் செய்ய வல்லவர் Dm 

Ellaam Seyya Vallavar

– நீ கலங்காதே

– Nee Kalangaathae

Dmதொலைவில் வந்த தன் மகனைக் கண்டார்

Tholaivil Vantha Than Makanaik Kanndaar

Gmமனதுருகி ஓடிச் செDmன்றார்

Manathuruki Otich Sentar

Gmகழுத்தைக் கட்டி முத்தங்கள் கொCடுத்தார்

Kaluththaik Katti Muththangal Koduththaar

Bbகொழுத்த கன்று அடித்Cதுக் கொண்டாடினாDmர்

Koluththa Kantu Atiththuk Konndaatinaar

Fவாழ்கிறார் இயேசு வாழ்கிறார்

Vaalkiraar Yesu Vaalkiraar

Gmஎல்லாம் செய்ய வல்லவர் Dm 

Ellaam Seyya Vallavar

– நீ கலங்காதே

– Nee Kalangaathae

Dmபுயல் காற்றில் போராடும் சீடர்களைக் கண்டு

Puyal Kaattil Poraadum Seedarkalaik Kanndu

Gmகடலின் மேல் நடந்தே வந்தாDmர்

Kadalin Mael Nadanthae Vanthaar

Gmபயப்படாதிருங்கள் என்று தேCற்றினார்

Payappadaathirungal Entu Thaettinaar

Bbபடகில் ஏறி பெருCங்காற்றை அமர்த்Dmதினார்

Padakil Aeri Perungaattaை Amarththinaar

Fவாழ்கிறார் இயேசு வாழ்கிறார்

Vaalkiraar Yesu Vaalkiraar

Gmஎல்லாம் செய்ய வல்லவர் Dm 

Ellaam Seyya Vallavar

– நீ கலங்காதே

– Nee Kalangaathae

♦ ♦ ♦