நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இரைச்சலின் சத்தம் கேட்கணும்

Iraichchalin Saththam Kaetkanum

composed by Lucas Sekar


Fmஇரைச்சலின் சத்தம் கேட்கணும்C 

Iraichchalin Saththam Kaetkanum

Bbmஇந்தியா தேCசம் முழுவதும்Fm 

Inthiyaa Thaesam Muluvathum

Fmபின்மாரி மழையும் பொழியணும்C 

Pinmaari Malaiyum Poliyanum

Bbmபாரத தேCசம் முழுவதும்Fm 

Paaratha Thaesam Muluvathum

Fmசபைகளெல்லாம் Bbm ஜெபிEbக்கணுமேAb 

Sapaikalellaam Jepikkanumae

Fmமகிமைக்குள்ளாய்Bbm நிEbரம்பணுமே (2)Ab 

Makimaikkullaay Nirampanumae (2)

Ebகிருமையின் வாசCல் இங்கே அடைபடுதேFm 

Kirumaiyin Vaasal Ingae Ataipaduthae

Ebநியாயத்தீர்ப்புC நாளும் நெFmருங்கிடுதே (2)

Niyaayaththeerppu Naalum Nerungiduthae (2)

– இரைச்சலின் சத்தம்

– Iraichchalin Saththam

Fmகாலம் இனி செBbmல்லாதுEb 

Kaalam Ini Sellaathu

Cmஒளியுள்ள காலம்Db முEbடிகிறதே (2Fm)

Oliyulla Kaalam Mutikirathae (2)

Fmகண்ணீரோடு Bbm ஜெEbபித்திடுவோம்Ab 

Kannnneerodu Jepiththiduvom

Fmஎழுப்புதலைக்Bbm Ebகண்டிடுவோம் (Ab2)

Elupputhalaik Kanndiduvom (2)

– கிருபையின் வாசல்…

– Kirupaiyin Vaasal…

Fmஇருதயம் கிழித்து Bbmஜெபிக்கணுமேEb 

Iruthayam Kiliththu Jepikkanumae

Cmதேசத்தின் சாDbபமெல்லாம் Ebமாறிடவே (2)Fm 

Thaesaththin Saapamellaam Maaridavae (2)

Fmஅழுகையோடும் Bbm புலம்Ebபலோடும்Ab 

Alukaiyodum Pulampalodum

Fmபெருமூச்சோடும் Bbm Ebஜெபித்திடுவோம்Ab (2)

Perumoochchodum Jepiththiduvom (2)

– கிருபையின் வாசல்…

– Kirupaiyin Vaasal…

Fmபரிசுத்தரின் சித்தம்Bbm ஒன்Ebறே

Parisuththarin Siththam Onte

Cmசபைகளில் பூரணDbமாய் நடக்Ebகணுமே (2)Fm 

Sapaikalil Pooranamaay Nadakkanumae (2)

Fmபரிசுத்தவான்Bbmகள் Eb ஒருமனமாய்Ab 

Parisuththavaankal Orumanamaay

Fmதேவ இராஜ்Bbmஜியத்தை எழுEbப்பணுமே (2)Ab 

Thaeva Iraajjiyaththai Eluppanumae (2)

Ebகண்ணீரோடு நாமுCம் ஜெபித்திFmடுவோம்

Kannnneerodu Naamum Jepiththiduvom

Ebதிறப்பில் Cநின்று நாமும் கதFmறிடுவோம் (2)

Thirappil Nintu Naamum Kathariduvom (2)

– கிருபையின் வாசல்…

– Kirupaiyin Vaasal…

♦ ♦ ♦