நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இராக்கால நேரம் ராஜா உம் பாதம்

Iraakkaala Naeram Raajaa Um Paatham

composed by Reegan Gomez


Dbmஇராக்கால நேரம் ராஜாE உம் பாதம்G# 

Iraakkaala Naeram Raajaa Um Paatham

Dbmஅமர்ந்து ஜெபிக்கின்றேன்G#m 

Amarnthu Jepikkinten

Bகண்ணீருக்கு பதில் தாருமென்று

Kannnneerukku Pathil Thaarumentu

Aஏங்கி கதறுG#mகின்றேன்Dbm 

Aengi Katharukinten

Dbmஎன் ஜனம் அழிவதை எப்படி நான் காண்பேன்

En Janam Alivathai Eppati Naan Kaannpaen

F#mஇரங்கும் என்Dbm இயேசய்யாE G# 

Irangum En Iyaesayyaa

Dbmதாழ்த்துகிறேG#ன் என்னை தரைமட்F#mடுமாய்

Thaalththukiraen Ennai Tharaimattumaay

Dbmதிறப்பிலே நின்G#mறிடுவேன்Dbm 

Thirappilae Nintiduvaen

– இராக்கால

– iraakkaala

Dbmநதியளவு தினம் கண்ணீர் சிந்திட

Nathiyalavu Thinam Kannnneer Sinthida

F#mநாதா உம் பாரம்Dbm தாரும்E G# 

Naathaa Um Paaram Thaarum

Dbmஉடைத்து விடும் G#எந்தன் உள்ளத்F#mதையே

Utaiththu Vidum Enthan Ullaththaiyae

Dbmஅப்பா உம் ஏக்கG#mத்தினால்Dbm 

Appaa Um Aekkaththinaal

– இராக்கால

– iraakkaala

Dbmஅணையாத ஜெப வாஞ்சை என்னில் தாரும்

Annaiyaatha Jepa Vaanjai Ennil Thaarum

F#mஜெபிக்கும் மனிDbmதனாய் மாற்றும்E G# 

Jepikkum Manithanaay Maattum

Dbmஎன் ஜனங்கள் G#உம்மைக் காணும்F#m வரை

En Janangal Ummaik Kaanum Varai

Dbmஓய்வின்றி கதறச்G#m செய்யும்Dbm 

Oyvinti Katharach Seyyum

– இராக்கால

– iraakkaala

♦ ♦ ♦