நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இராஜா உம்மைப் பார்க்கணும்

Iraajaa Ummaip Paarkkanum

composed by Fr. S. J. Berchmans


Cஇராஜா உம்மைப் பார்க்கணும்

Iraajaa Ummaip Paarkkanum

Amஇராப்பகலாய் துதிக்கணும்

Iraappakalaay Thuthikkanum

Fவருகைக்காய் காத்திருக்கின்றேன்

Varukaikkaay Kaaththirukkinten

Cஎப்போது வருவீர் ஐயா

Eppothu Varuveer Aiyaa

Cஇறுதிக்காலம் இதுவே என

Iruthikkaalam Ithuvae Ena

Bbஅறிந்து கொண்டேன் நிச்Cசயமாய்

Arinthu Konntaen Nichchayamaay

Fஉறக்கத்தில் இருந்து நான்

Urakkaththil Irunthu Naan

Gஉமைக்காண விழிCத்துக் கொண்டேன்

Umaikkaana Viliththuk Konntaen

Cவரவேண்டும் வரவேண்டும் விரைவாகவே

Varavaenndum Varavaenndum Viraivaakavae

Fவழிமேலே விழிG வைத்துக் காத்திBbருக்கின்றேன்C 

Valimaelae Vili Vaiththuk Kaaththirukkinten

Cமணமகனை வரவேற்கும்,

Manamakanai Varavaerkum,

Bbமதி உடைய கன்Cனிகை போல

Mathi Utaiya Kannikai Pola

Fவிளக்கோடு ஆயில் ஏந்தி,

Vilakkodu Aayil Aenthi,

Gஉமக்காக வெCளிச்சமானேன்

Umakkaaka Velichchamaanaen

– வரவேண்டும்

– varavaenndum

Cஉண்மையுள்ள ஊழியனாய்,

Unnmaiyulla Ooliyanaay,

Bbநீர் கொடுத்த Cதாலந்தை

Neer Koduththa Thaalanthai

Fபயன்படுத்தி பெருக்கிடுவேன்

Payanpaduththi Perukkiduvaen

Gமகிழ்ச்சியில் C பங்கடைவேன்

Makilchchiyil Pangataivaen

– வரவேண்டும்

– varavaenndum

Cதாராளமாய்க் கொடுத்திடுவேன்

Thaaraalamaayk Koduththiduvaen

Bbதாங்கிடுவேன் ஊCழியங்கள்

Thaangiduvaen Ooliyangal

Fஅனாதை ஆதரவற்றோர்

Anaathai Aatharavattaோr

Gகண்ணீரை துடைCத்திடுவேன்

Kannnneerai Thutaiththiduvaen

– வரவேண்டும்

– varavaenndum

Cஊழியத்தில் உதவிடுவேன்

Ooliyaththil Uthaviduvaen

Bbபுத்தி சொல்வேன் போCதிப்பேன்

Puththi Solvaen Pothippaen

Fஇறைவாக்கு உரைத்திடுவேன்

Iraivaakku Uraiththiduvaen

Gஎப்போதும் துCதித்திடுவேன்

Eppothum Thuthiththiduvaen

– வரவேண்டும்

– varavaenndum

Cஅந்தகார கிரியைகளை,

Anthakaara Kiriyaikalai,

Bbஅகற்றிவிட்டேன் எறிCந்துவிட்டேன்

Akattivittaen Erinthuvittaen

Fஇச்சைக்கு இடங்கொடாமல்

Ichchaைkku Idangaொdaamal

Gஇயேசுவையே தரித்Cதுக் கொண்டேன்

Yesuvaiyae Thariththuk Konntaen

– வரவேண்டும்

– varavaenndum

Cகுடிவெறி களியாட்டம்

Kutiveri Kaliyaattam

Bbவேசித்தனம் விCட்டுவிட்டேன்

Vaesiththanam Vittuvittaen

Fசண்டைகள், குறை சொல்லுதல்

Sanntaikal, Kurai Solluthal

Gஅடியோடு வெCறுத்துவிட்டேன்

Atiyodu Veruththuvittaen

– வரவேண்டும்

– varavaenndum

Cவீண்பெருமை தேடாமல்

Veennperumai Thaedaamal

Bbபொறாமை கொள்Cளாமல்

Poraamai Kollaamal

Fஇழிவான உணர்வுகளை,

Ilivaana Unarvukalai,

Gசிலுவையிலே அறைCந்துவிட்டேன்

Siluvaiyilae Arainthuvittaen

– வரவேண்டும்

– varavaenndum

♦ ♦ ♦