நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்

Ippothum Eppothum Ellaavattirkaakavum

composed by Fr. S. J. Berchmans


Fmஇப்போதும் எப்போதும் எல்Dbலாவற்றிற்காகவும்

Ippothum Eppothum Ellaavattirkaakavum

A#mதந்தையாம் கடவுF#ளுக்கு துதிபG#லி செலுத்Fmதிடுவோம்

Thanthaiyaam Kadavulukku Thuthipali Seluththiduvom

Ebmதுதிபலி (அது) சுF#கந்த வாசனைFm 

Thuthipali (athu) Sukantha Vaasanai

Ebmநன்றி பலி அது உகந்F#த காணிக்கைFm 

Nanti Pali Athu Ukantha Kaannikkai

A#mஎல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற

Ellaa Manitharukkum Iratchippu Tharukinta

G#தேவனின் கிருபையே பிரசF#ன்னமானீரேFm 

Thaevanin Kirupaiyae Pirasannamaaneerae

Ebmதேவனின் கிருபையே பிரசF#ன்னமானீரேFm 

Thaevanin Kirupaiyae Pirasannamaaneerae

Abதுதிக்கிறேன் தூDbயவரே

Thuthikkiraen Thooyavarae

A#mபோற்றுகிறேன் Ebmபுண்Fmணியரே

Pottukiraen Punnnniyarae

A#mதீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்

Theeya Naattangal Ulakusaarnthavaikal

G#வெறுக்கச் செய்தீரே F# வெற்றியும் தந்Fmதீரே

Verukkach Seytheerae Vettiyum Thantheerae

Ebmவெறுக்கச் செய்தீரே வெF#ற்றியும் தந்Fmதீரே

Verukkach Seytheerae Vettiyum Thantheerae

– துதிக்கிறேன்

– thuthikkiraen

A#mநெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா

Nerikaedu Anaiththinintum Meetpu Thantheerayyaa

G#நற்செயல் செய்வதற்கு ஆF#ர்வம் தந்தீFmரய்யா

Narseyal Seyvatharku Aarvam Thantheerayyaa

Ebmநற்செயல் செய்வதற்கு ஆF#ர்வம் தந்தீFmரய்யா

Narseyal Seyvatharku Aarvam Thantheerayyaa

– துதிக்கிறேன்

– thuthikkiraen

A#mதேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு

Thaeva Pakthiyudan, Thelintha Puththiyodu

G#இம்மையில் வாழ்வதற்கு பயிF#ற்சி தருகிFmன்றீர்

Immaiyil Vaalvatharku Payirsi Tharukinteer

Ebmஇம்மையில் வாழ்வதற்கு பயிF#ற்சி தருகிFmன்றீர்

Immaiyil Vaalvatharku Payirsi Tharukinteer

– துதிக்கிறேன்

– thuthikkiraen

சொந்த மகனாக தூய்மையாக்கிடவே

Sontha Makanaaka Thooymaiyaakkidavae

G#உம்மையே பலியாக ஒப்பF#டைத்தீர் சிலுவையிFmலே

Ummaiyae Paliyaaka Oppataiththeer Siluvaiyilae

Ebmஉம்மையே பலியாக ஒப்படைF#த்தீர் சிலுவையிFmலே

Ummaiyae Paliyaaka Oppataiththeer Siluvaiyilae

– துதிக்கிறேன்

– thuthikkiraen

A#mமறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்

Marujenma Mulukkinaalum Puthithaakkum Aaviyaalum

G#இரட்சித்துக் கழுவினீரே F#மிகுந்த இரFmக்கத்தினால்

Iratchiththuk Kaluvineerae Mikuntha Irakkaththinaal

Ebmஇரட்சித்துக் கழுவினீரே F#மிகுந்த இFmரக்கத்தினால்

Iratchiththuk Kaluvineerae Mikuntha Irakkaththinaal

– துதிக்கிறேன்

– thuthikkiraen

A#mநீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால்

Neethimaan Aakkineerae Umathu Kirupaiyinaal

G#நித்திய ஜீவன் தந்தீரே F# நிரந்தரப் Fmபரிசாக

Niththiya Jeevan Thantheerae Nirantharap Parisaaka

Ebmநித்திய ஜீவன் தந்தீரே F# நிரந்தரப் Fmபரிசாக

Niththiya Jeevan Thantheerae Nirantharap Parisaaka

– துதிக்கிறேன்

– thuthikkiraen

♦ ♦ ♦