நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை

Intu Kannda Ekipthiyanai Kaannpathillai

composed by Moses Rajasekar


Fஇன்று கண்ட எகிப்தியனை காண்பதிBbல்லைC 

Intu Kannda Ekipthiyanai Kaannpathillai

Cஇன்று கண்ட துன்பம் இனி வருவதிFல்லை – 2

Intu Kannda Thunpam Ini Varuvathillai – 2

Fவாதை உந்தன் கூடாரBbத்தை அணுகிடாCது – 2F 

Vaathai Unthan Koodaaraththai Anukidaathu – 2

Cஉன் பாதம் கல்லில் இடறாது –F 2 – இன்று

Un Paatham Kallil Idaraathu – 2 – Intu

Fசெங்கடல் பிளந்து வழிBbகொடுக்கும்

Sengadal Pilanthu Valikodukkum

Gmயோர்தான் இரண்டாக பிரிந்Cதுவிடும்F 

Yorthaan Iranndaaka Pirinthuvidum

Fஎரிகோ தூளாக இடிந்Gmது விழும்

Eriko Thoolaaka Itinthu Vilum

Cகர்த்தரே தெய்வம் என்று முழFங்கிடுவாய்

Karththarae Theyvam Entu Mulangiduvaay

இன்று கண்ட – 2

Intu Kannda – 2

Fநோய்கள் உன்னை நெருங்Bbகுவதில்லை

Nnoykal Unnai Nerunguvathillai

Gmபேய்கள் உன்னை அணுகுCவதில்லைF 

Paeykal Unnai Anukuvathillai

Fயாக்கோபுக்கு விரோதமான மந்திரGmமில்லை

Yaakkopukku Virothamaana Manthiramillai

Cஇஸ்ரவேலுக்கெதிரான குறியுFமில்லை

Isravaelukkethiraana Kuriyumillai

– இன்று கண்ட – 2

– Intu Kannda – 2

Fமலைகளை மிதித்து நொறுக்Bbகிடுவாய்

Malaikalai Mithiththu Norukkiduvaay

Gmகுன்றுகளை தவிடு பொடியாCக்குவாய்F 

Kuntukalai Thavidu Potiyaakkuvaay

Fசேனைகளின் தேவன் உன்னோடு இருக்குGmம்போது

Senaikalin Thaevan Unnodu Irukkumpothu

Cமனித சக்தி உன்னை ஒன்றுFம் செய்யாது

Manitha Sakthi Unnai Ontum Seyyaathu

– இன்று கண்ட

– Intu Kannda

♦ ♦ ♦