இன்று காணும் எகிப்தியனை
Intu Kaanum Ekipthiyanai
composed by Reegan Gomez
—
Gஇன்று காணும் எகிப்Bmதியனை
Intu Kaanum Ekipthiyanai
Gஎன்றென்றும் காண்பதில்லைC
Ententum Kaannpathillai
Dகர்த்தர் நமக்காய்F யுத்தம் செய்வார்
Karththar Namakkaay Yuththam Seyvaar
Dகலங்கிட தேவையில்லைG
Kalangida Thaevaiyillai
Gநம் இயேசு நல்லவரேC
Nam Yesu Nallavarae
Dநமக்காய் யாவும் செGய்பவரே
Namakkaay Yaavum Seypavarae
Gதடைகள் வந்திட்டாலும்C
Thataikal Vanthittalum
Dஉடைத்து முன் செல்லுவோம்B
Utaiththu Mun Selluvom
Emஉன்னத தேவனுண்டுAm
Unnatha Thaevanunndu
Cஉதவிடுவார்D தினமேG
Uthaviduvaar Thinamae
– இன்று காணும்
– intu Kaanum
Gவலக்கரம் பிடித்துவிட்டாCர்
Valakkaram Pitiththuvittar
Dவாழ்நாளெல்லாம் காப்பார்B
Vaalnaalellaam Kaappaar
Emசொன்னதை செய்யும் வரைAm
Sonnathai Seyyum Varai
Cகைவிடவே மாDட்டார்G
Kaividavae Maattar
– இன்று காணும்
– intu Kaanum
Gபரிசுத்த அலங்காரமேC
Parisuththa Alangaaramae
Dஜொலித்திடவே வாழ்வோம்B
Joliththidavae Vaalvom
Emபரமன் இயேசுவுக்கேAm
Paraman Yesuvukkae
Cசாட்சியாய் நிDன்றிடுவோGம்
Saatchiyaay Nintiduvom
– இன்று காணும்
– intu Kaanum
♦ ♦ ♦