நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இந்தியா இந்தியா இந்தியா

Inthiyaa Inthiyaa Inthiyaa

composed by Lucas Sekar


Dmஇந்தியா இந்Fதியா (2)

Inthiyaa Inthiyaa (2)

Dmஇந்தியா இந்Fதியா

Inthiyaa Inthiyaa

Dmஇந்திய தேFசத்தை இயேசுCவுக்கே

Inthiya Thaesaththai Yesuvukkae

Amசொந்தம் ஆக்Cகிடுவோம்Dm (2)

Sontham Aakkiduvom (2)

Dmஅறியாமை அGmகலட்Cடுமே (2)F 

Ariyaamai Akalattumae (2)

Dmஉலகின் ஒளியாம் இயேசுCவை

Ulakin Oliyaam Yesuvai

Bbஜனங்கள் அறிCயட்டுமே (Dm2)

Janangal Ariyattumae (2)

Dmபாரத தேசமே CஇயேசுAmவை அறிந்துகொள் (2)Dm 

Paaratha Thaesamae Yesuvai Arinthukol (2)

Dmதிறப்பின் வாசலிலே ஜெபித்Dmதே செயல்படுவோம்C 

Thirappin Vaasalilae Jepiththae Seyalpaduvom

Cதேவனின் கோபம் வருமுன்னே

Thaevanin Kopam Varumunnae

Bbதேசத்தை காத்Dmதிடுவோம் (2)

Thaesaththai Kaaththiduvom (2)

Dmஎழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே (2)

Elumpidu Vaaliparae Elumpidu Kanniyarae (2)

Fசுவிஷேச விதையை விதைத்திட

Suvishaesa Vithaiyai Vithaiththida

Aஎழும்பிடு செBbயல்படு

Elumpidu Seyalpadu

– இந்தியா

– Inthiyaa

Dmஇமயம் முதல் தொடங்கி குமDmரி முடிவு வரைC 

Imayam Muthal Thodangi Kumari Mutivu Varai

Cகர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்

Karththarae Thaevan Karththarae Thaevan

Bbஜனங்கள் முழDmங்கட்டுமே (2)

Janangal Mulangattumae (2)

Dmதேசத்தை அசைந்திடவே

Thaesaththai Asainthidavae

Dmஇயேசுவை உயர்த்திடுவோம் (2)

Yesuvai Uyarththiduvom (2)

Fஇயேசுவின் பணியை செய்திட

Yesuvin Panniyai Seythida

Aஎழும்பிடு செBbயல்படு

Elumpidu Seyalpadu

– இந்தியா

– Inthiyaa

♦ ♦ ♦