நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இந்த நாளைத் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

Intha Naalaith Thantha Thaevanukku Sthoththiram

composed by Moses Rajasekar


Fmஇந்த நாAbளைத் தந்த

Intha Naalaith Thantha

Ebதேவனுக்கு ஸ்தோFmத்திரம்

Thaevanukku Sthoththiram

Fmநல்வாAbழ்வு தந்த இறைEbவனுக்கு

Nalvaalvu Thantha Iraivanukku

Fmஸ்தோத்திரம

Sthoththirama

Fmஸ்தோத்திரம் ஸ்தோத்Bbmதிரம்

Sthoththiram Sthoththiram

Ebஸ்தோத்திரம் ஸ்தோAbத்திரம்

Sthoththiram Sthoththiram

Fmஸ்தோத்திரம் ஸ்தோத்Bbmதிரம்

Sthoththiram Sthoththiram

Ebஸ்தோத்திரம் ஸ்தோAbத்திரம்

Sthoththiram Sthoththiram

Fmஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோDbத்திரம் – 2

Sthoththiram Umakku Sthoththiram – 2

– இந்த நாளை

– Intha Naalai

Fmநல்ல ஆராதனை தந்ததாலேAb ஸ்தோத்திரம் Bbm– 2

Nalla Aaraathanai Thanthathaalae Sthoththiram – 2

Ebஆடி பாடி மகிழCmச் செய்தீர் ஸ்தோFmத்திரம் – 2

Aati Paati Makilach Seytheer Sthoththiram – 2

Abசத்தியத்தால் நிEbரப்பியதால் ஸ்தோத்திரம் – சபையில்

Saththiyaththaal Nirappiyathaal Sthoththiram – Sapaiyil

Dbசத்துருவை விரட்டினதால் ஸ்தோத்Fmதிரம்

Saththuruvai Virattinathaal Sthoththiram

Ebசத்துருவை விரட்டினதால் ஸ்தோத்Fmதிரம்

Saththuruvai Virattinathaal Sthoththiram

ஸ்தோத்திரம் – 8 – இந்த நாளை

Sthoththiram – 8 – Intha Naalai

Fmஅன்பின் ஆவி எனக்குAb தந்தீர் ஸ்தோத்Bbmதிரம் – 2

Anpin Aavi Enakku Thantheer Sthoththiram – 2

Ebசந்தோஷத்தால் நிரப்Cmபினதால் ஸ்தோத்Fmதிரம் – 2

Santhoshaththaal Nirappinathaal Sthoththiram – 2

Abகனிகளாலே நிரப்Ebபினதால் ஸ்தோத்திரம் – ஆவியின் 2

Kanikalaalae Nirappinathaal Sthoththiram – Aaviyin 2

Dbநல்ல மனிதனாக வாழ வைத்தீர் ஸ்தோத்திFmரம்

Nalla Manithanaaka Vaala Vaiththeer Sthoththiram

Ebநல்ல மனிதனாக வாழ வைத்தீர் ஸ்தோத்திFmரம்

Nalla Manithanaaka Vaala Vaiththeer Sthoththiram

ஸ்தோத்திரம் – 8 – இந்த நாளை

Sthoththiram – 8 – Intha Naalai

Fmஆவியிலே நிறைவுAb தந்தீர் ஸ்தோத்Bbmதிரம் – 2

Aaviyilae Niraivu Thantheer Sthoththiram – 2

Ebஅபிஷேகத்தால் நிரப்Cmபினதால் ஸ்தோத்திFmரம் – 2

Apishaekaththaal Nirappinathaal Sthoththiram – 2

Abபரிசுத்தமாEbக்கினதால் ஸ்தோத்திரம் – என்னை – 2

Parisuththamaakkinathaal Sthoththiram – Ennai – 2

Dbபரலோகத்தில் இடம் தந்தீர் ஸ்தோFmத்திரம்

Paralokaththil Idam Thantheer Sthoththiram

Ebபரலோகத்தில் இடம் தந்தீர் ஸ்தோFmத்திரம்– எனக்கு – 2

Paralokaththil Idam Thantheer Sthoththiram– Enakku – 2

ஸ்தோத்திரம் – 8 – இந்த நாளை

Sthoththiram – 8 – Intha Naalai

♦ ♦ ♦