இந்த நாள் வரை என்னைக் காத்திட்ட
Intha Naal Varai Ennaik Kaaththitta
composed by Thomas Prithvi
—
Fஇந்த நாள் வரை என்னைக்
Intha Naal Varai Ennaik
Bbகாத்திட்ட எந்தன் கCன்மலை நீரே F
Kaaththitta Enthan Kanmalai Neerae
Dmஇப்போதும் எப்Gmபோதும் என்னை
Ippothum Eppothum Ennai
Cசுமக்கும் தகப்பன் நீFரே
Sumakkum Thakappan Neerae
Fஉம்மைத் துதிக்கிறேன் அல்லேலூயாBb
Ummaith Thuthikkiraen Allaelooyaa
Bbஉம்மை உயர்Cத்துகிறேன் அல்லேலூயாF
Ummai Uyarththukiraen Allaelooyaa
Fநீர் Dmநல்லவர் அல்லேலூயா Gmநீர்
Neer Nallavar Allaelooyaa Neer
Cமிகவும் நல்லவர்F
Mikavum Nallavar
Fஉண்மையில்லா திருந்தேன்Bb
Unnmaiyillaa Thirunthaen
Bbஎன்னைத் தூக்Cகி சுமந்தீரேF
Ennaith Thookki Sumantheerae
Dmபாவங்களை மன்னிGmத்து
Paavangalai Manniththu
Cமகிழ்ச்சியாய் மறந்தீFரே
Makilchchiyaay Marantheerae
– உம்மைத்
– ummaith
Fஒன்றுமில்லா திருந்தேன்Bb
Ontumillaa Thirunthaen
Cநிறைத்தீர் உம் ஐஸ்வர்யத்தாFல்
Niraiththeer Um Aisvaryaththaal
Dmதேவைகளை சந்தித்Gmது
Thaevaikalai Santhiththu
Cமீதம் எடுக்க வைத்தீFர்
Meetham Edukka Vaiththeer
– உம்மைத்
– ummaith
Fவியாதியாய் இருந்தேன்Bb
Viyaathiyaay Irunthaen
Cகுணமானேன் தழும்புகளால்F
Kunamaanaen Thalumpukalaal
Dmவார்த்தையை அனுப்Gmபி என்னை
Vaarththaiyai Anuppi Ennai
Cவாழவைத்தீரே F
Vaalavaiththeerae
– உம்மைத்
– ummaith
♦ ♦ ♦