இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்
Intha Naal Karththar Unndu Pannnninaar
composed by Wesley Maxwell
—
Bbஇந்த நாள் கர்த்தர் உண்Ebடு பண்ணினார்Cm
Intha Naal Karththar Unndu Pannnninaar
Cmநாம் மகிF7ழ்ந்து களிகூறுவோம்Bb
Naam Makilnthu Kalikooruvom
Bbஅல்லேலூயா அல்லேலூCmயா
Allaelooyaa Allaelooyaa
Fஅல்லேலூயா அல்லேலூயாBb
Allaelooyaa Allaelooyaa
Bbகடந்த நாட்கள் முழுவதும் பாதுகாEbத்தார்
Kadantha Naatkal Muluvathum Paathukaaththaar
Cmஇப்புதிய நாளை காFண செய்தார்Dm Gm
Ipputhiya Naalai Kaana Seythaar
Gmபுதிய கிருபைகள் நம் வாழ்Ebவில் தந்தார்
Puthiya Kirupaikal Nam Vaalvil Thanthaar
F7புதிய பாடலை நம் நாவிBbல் தந்தார்
puthiya Paadalai Nam Naavil Thanthaar
– அல்லேலூயா
– allaelooyaa
Bbநம் தேவன் நமக்கு துணையாEbயிருந்தார்
Nam Thaevan Namakku Thunnaiyaayirunthaar
Cmஎந்த தீங்கணுகாமல் நFம்மை பாதுகாத்Dmதார்Gm
Entha Theenganukaamal Nammai Paathukaaththaar
Gmநம் கால்கள் சருக்கின நேEbரங்களெல்லாம்
Nam Kaalkal Sarukkina Naerangalellaam
Fதம் கிருபையாலே நம்மை தாங்கி நடத்தினாBbர்
Tham Kirupaiyaalae Nammai Thaangi Nadaththinaar
– அல்லேலூயா
– allaelooyaa
Bbநம் பிராணனை அழிவுக்கு விலக்கிEb காத்தார்
Nam Piraananai Alivukku Vilakki Kaaththaar
Cmஜீவன் சுகம் பெலன் யாFவும் தந்தாDmர்Gm
Jeevan Sukam Pelan Yaavum Thanthaar
Gmநன்மையான வாயை திருப்தியாEbக்கினார்
Nanmaiyaana Vaayai Thirupthiyaakkinaar
Fகிருபை இரக்கத்தால் நம்மை முடிசூBbட்டினார்
Kirupai Irakkaththaal Nammai Mutisoottinaar
– அல்லேலூயா
– allaelooyaa
♦ ♦ ♦