நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இந்த மட்டும் காத்த எபெனேசரே

Intha Mattum Kaaththa Epenaesarae


Gmஇந்த மட்டும் காFத்த எபெனேசரேGm 

Intha Mattum Kaaththa Epenaesarae

Gmஇனிமேலும் காக்Fகும் யெகோவாயீரேGm 

Inimaelum Kaakkum Yekovaayeerae

Gmஎந்தன் வாழ்க்கையின் இம்மாFனுவேலரேD 

Enthan Vaalkkaiyin Immaanuvaelarae

Dஇந்த வருBbடத்தின் நாட்Ebகளிலே புதுGm (2)

Intha Varudaththin Naatkalilae Puthu (2)

Gmஸ்தோத்தரிப்போம் நாமே

Sthoththarippom Naamae

Ebதுதிகளுடனே Dஆர்ப்Bbபரிப்போம்

Thuthikaludanae Aarpparippom

Gmஅன்பர் இயேசுவை – Cmஅல்லேFலூயா!

Anpar Yesuvai – Allaelooyaa!

Gmயோர்தானும் செங்கடலுFம் நம் எதிரிGmல்

Yorthaanum Sengadalum Nam Ethiril

Gmஎழும்பி வந்த போFதிலும் காத்தEbவர்Gm 

Elumpi Vantha Pothilum Kaaththavar

Gmசாபப் பிசாசின் சோFதனை போதிலுDம்

Saapap Pisaasin Sothanai Pothilum

Dஇயேசு நாமBbத்தில் அகற்Ebறியவர் – (Gm2)

Yesu Naamaththil Akattiyavar – (2)

– ஸ்தோத்தரிப்போம்

– sthoththarippom

Gmசேயைக் காக்கும் ஒருF தாயைப் போலவேGm 

Seyaik Kaakkum Oru Thaayaip Polavae

Gmஇந்த மாயலோகில் என்னைக்F காக்கும்

Intha Maayalokil Ennaik Kaakkum

Ebதேவனே – மGmகத்தான கிருபை Fஎன்மேலேD 

Thaevanae – Makaththaana Kirupai Enmaelae

DமகிபாBb நீர் ஊEbற்றிடுமே –Gm (2)

Makipaa Neer Oottidumae – (2)

– ஸ்தோத்தரிப்போம்

– sthoththarippom

Gmபழமையெல்லாம் Fஒழிந்து போனதேGm 

Palamaiyellaam Olinthu Ponathae

Gmஎல்லாம் புதிதாக தேFவனே ஆனதேEb Gm 

Ellaam Puthithaaka Thaevanae Aanathae

Gmஉந்தன் மகிமையில் இறங்கிFயே வாருமேD 

Unthan Makimaiyil Irangiyae Vaarumae

Dநாங்கள் மறுBbரூபம் அடைந்Ebதிடவே – (2)Gm 

Naangal Maruroopam Atainthidavae – (2)

– ஸ்தோத்தரிப்போம்

– sthoththarippom

♦ ♦ ♦