இந்த மேகங்களை கடந்து
Intha Maekangalai Kadanthu
composed by Reegan Gomez
—
F#mஇந்த மேகங்களை கடந்து
Intha Maekangalai Kadanthu
F#mமோட்ச நாடுE சேர்ந்திடுவோம்F#m
Motcha Naadu Sernthiduvom
F#mஇயேசுவோடு வாழ்Eந்திருப்போம்
Yesuvodu Vaalnthiruppom
EஇயேசுவோடுD மகிழ்Eந்திருப்போம்F#m
Yesuvodu Makilnthiruppom
F#mமாரநாதா அல்லேலூயா E
Maaranaathaa Allaelooyaa
Dbmமாரநாதா அல்லேலூயா - 2F#m
Maaranaathaa Allaelooyaa - 2
F#mநள்ளிரவோ அதிகாலையோDbm
Nalliravo Athikaalaiyo
Eமாலையோ நடுப்பகலோF#m
Maalaiyo Naduppakalo
F#mநினையாத நேரம் வந்திடுவார்E
Ninaiyaatha Naeram Vanthiduvaar
Dbmவிழிப்புடன் காத்திருப்போF#mம்
Vilippudan Kaaththiruppom
– மாரநாதா
– maaranaathaa
F#mநம் மீட்பு மிக சமீபDbmம்
Nam Meetpu Mika Sameepam
Eதலைகளை உயர்த்திடுவோம்F#m
Thalaikalai Uyarththiduvom
F#mமணவாளன் இயேசு வருகின்றார்E
Manavaalan Yesu Varukintar
Dbmமகிமையில் சேர்ந்திடுவோம்F#m
Makimaiyil Sernthiduvom
– மாரநாதா
– maaranaathaa
F#mநோவாவின் நாட்களைப் போல்Dbm
Nnovaavin Naatkalaip Pol
Eஇந்நாட்கள் மாறினதே F#m
Innaatkal Maarinathae
F#mகரை திறையின்றி வாழ்ந்திடுவோம்E
Karai Thiraiyinti Vaalnthiduvom
Dbmபரிசுத்த மணவாட்டியாய்F#m
Parisuththa Manavaattiyaay
– மாரநாதா
– maaranaathaa
F#mவிசுவாசம் காத்துக் கொள்வோம்Dbm
Visuvaasam Kaaththuk Kolvom
Eஓட்டத்தில் ஜெயம் பெறுவோம்F#m
Ottaththil Jeyam Peruvom
F#mநீதியின் கிரீடம் தந்திEடுவார்
Neethiyin Kireedam Thanthiduvaar
Dbmநியாதிபதி இயேசுF#m
Niyaathipathi Yesu
– மாரநாதா
– maaranaathaa
♦ ♦ ♦