நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இந்த கல்லின்மேல் என் சபையை கட்டுவேன்

Intha Kallinmael En Sapaiyai Kattuvaen

composed by Unknown


Dஇந்த கல்லின்மேல்

Intha Kallinmael

Bmஎன் சபையை கட்டுவேன்

En Sapaiyai Kattuvaen

Emபாதாளத்தின் வாசல் அதை

Paathaalaththin Vaasal Athai

Aமேற்கொள்ளாதேD 

Maerkollaathae

Dசபையின் தலைGவர்

Sapaiyin Thalaivar

BmஇயேசுவேA 

Yesuvae

Dமூலைக்கு தலைGக்கல்

Moolaikku Thalaikkal

BmஇயேசுவேA 

Yesuvae

Dஅல்லேலூயாG அல்லேலூயாBm 

Allaelooyaa Allaelooyaa

Dசபைதான் ஜெயிAக்குமேD 

Sapaithaan Jeyikkumae

Dஅல்லேலூயாG அல்லேலூயாBm 

Allaelooyaa Allaelooyaa

Dபாதாளம் தோற்Aக்குமேD 

Paathaalam Thorkkumae

Dஇரத்தம் சிந்தி மீட்க்கப்பட்டG சபையிதுவே

Iraththam Sinthi Meetkkappatta Sapaiyithuvae

Aசுத்தம்பெற கிறிஸ்துதந்த ஸ்Dதலமிதுவே

Suththampera Kiristhuthantha Sthalamithuvae

Bmசபைதனில் நிலை நாட்Aடினீர் புது

Sapaithanil Nilai Naattineer Puthu

Bmமனிதனாய் என்னை மாற்றிAனீர்

Manithanaay Ennai Maattineer

Bmவாழ்க்கையை செழிப்Aபாக்கினீர்

Vaalkkaiyai Selippaakkineer

Gகிருபையால் உயர்த்தினீர் Aஎன்னை

Kirupaiyaal Uyarththineer Ennai

Gகிருபையால் உயர்த்தினீர்A 

Kirupaiyaal Uyarththineer

– இந்த கல்லின்மேல்

– intha Kallinmael

Dஜெபத்தினால் கட்டப்பட்ட சபைGயிதுவே

Jepaththinaal Kattappatta Sapaiyithuvae

Aகுடும்பமாய் இணைத்த நல்வீடு Dஇதுவே - 2

Kudumpamaay Innaiththa Nalveedu Ithuvae - 2

Bmஆவியில் நல்ல தகப்Aபனே சபை

Aaviyil Nalla Thakappanae Sapai

Bmமுழுவதும் எங்கள் சொAந்தமே

Muluvathum Engal Sonthamae

Gவேற்றுமைகள் இங்Bmகு இல்லைAயே

Vaettumaikal Ingu Illaiyae

Gகிறிஸ்துவின் சரீரமே நாAங்கள்

Kiristhuvin Sareeramae Naangal

Gகிறிஸ்துவின் சரீரமேA 

Kiristhuvin Sareeramae

– இந்த கல்லின்மேல்

– intha Kallinmael

Dபார்வோனின் வல்லமைகள் முறியச்Gசெய்தீர்

Paarvonin Vallamaikal Muriyachcheytheer

Aயெசபேலின் தந்திரங்கள் அழிDயச்செய்தீர்

Yesapaelin Thanthirangal Aliyachcheytheer

Bmஎழுப்புதல் தரும் Aஅக்கினி எங்கள்

Elupputhal Tharum Akkini Engal

Bmஜெபத்திலே பற்றி எரிAயுமே

Jepaththilae Patti Eriyumae

Bmதடைகளை அது தகர்க்Aகுமே

Thataikalai Athu Thakarkkumae

Gசபைதான் வெல்லுமே என்றுAம்

Sapaithaan Vellumae Entum

Gசபைதான் வெல்லுமேA 

Sapaithaan Vellumae

– இந்த கல்லின்மேல்

– intha Kallinmael

♦ ♦ ♦