நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இன்னும் எத்தனை தூரம்

Innum Eththanai Thooram

composed by Moses Rajasekar


Fmஇன்னும் எத்Abதனை தூரம்

Innum Eththanai Thooram

Abபயணம் செய்யணும் நாதாFm 

Payanam Seyyanum Naathaa

Fmஇன்னும் எத்Dbதனை காலம்

Innum Eththanai Kaalam

Dbபாடுகள் நாFmதா – 2

Paadukal Naathaa – 2

Fmஎன்னால் முடிAbயவில்லை

Ennaal Mutiyavillai

Dbமுடியவில்லை தேவாCm 

Mutiyavillai Thaevaa

Fmஉம் பெலCmன் தாங்Abக வேண்டும் நாதா – Fm2

Um Pelan Thaanga Vaenndum Naathaa – 2

Ebநாதா இயேசு தேவாFm 

Naathaa Yesu Thaevaa

Dbதேவா இயேசு தேவா…Fm. – 2

Thaevaa Yesu Thaevaa…. – 2

Fmகரடான மேடுகள் கடும்Eb பள்ளத்தாக்குFmகள் – 2

Karadaana Maedukal Kadum Pallaththaakkukal – 2

Abஉருண்டு புரEbண்டு எனை விழுந்திட செய்யுFmதே

Urunndu Puranndu Enai Vilunthida Seyyuthae

Fmவிடாத மனமொDbடிந்து நடந்Cmதிடும் என்னையுEbம் – 2

Vidaatha Manamotinthu Nadanthidum Ennaiyum – 2

Fmவழுமாமல் வழி Abநடத்தி செCmல்லணும்

Valumaamal Vali Nadaththi Sellanum

Fmஎன் தேவனே

En Thaevanae

நாதா இயேசு தேவா ….. – 2 – இன்னும்

Naathaa Yesu Thaevaa ….. – 2 – Innum

Fmஅக்கினி கடல்தனில் நEbடந்து நான் செல்கைFmயில்

Akkini Kadalthanil Nadanthu Naan Selkaiyil

Abஆக்கினை அணுகாEbது காக்கும் என் தேவனே – Fm2

Aakkinai Anukaathu Kaakkum En Thaevanae – 2

Fmஅலைபோல் வெள்ளம்Db என் மேல்

Alaipol Vellam En Mael

Cmபுரண்டு வந்தாலுEbம்

Puranndu Vanthaalum

Fmமலை போல் வந்து Abநின்று தடுCmக்கும்

Malai Pol Vanthu Nintu Thadukkum

Fmஎன் தேவனே – 2

En Thaevanae – 2

நாதா இயேசு தேவா ….. – 2 – இன்னும்

Naathaa Yesu Thaevaa ….. – 2 – Innum

Fmஉறவுகள் உதறு போது உந்Ebதன் மார்பில்

Uravukal Uthatru Pothu Unthan Maarpil

Fmசாய்குவேன்

Saaykuvaen

Abவிழிகளில் கண்Ebணீரோடு உந்தன் பாதம்

Vilikalil Kannnneerodu Unthan Paatham

Fmசேருவேன்

Seruvaen

Fmமார்போடு அணைDbத்து என்னை முத்தமிCmடும்

Maarpodu Annaiththu Ennai Muththamidum

Ebதெய்வமே

Theyvamae

Fmமறவாத உந்தன்Ab அன்பை நினைCmத்து நான்

Maravaatha Unthan Anpai Ninaiththu Naan

Fmஏங்குவேன்

Aenguvaen

நாதா இயேசு தேவா ….. – 2 – இன்னும்

Naathaa Yesu Thaevaa ….. – 2 – Innum

♦ ♦ ♦