இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்
Innaiyillaa Naamam Yesuvin Naamam
—
Dஇணையில்லா நாமம் இயேசுவின் நாமம்A
Innaiyillaa Naamam Yesuvin Naamam
Aஇன்பமே தங்கும் இதயமே பொங்கும்D
Inpamae Thangum Ithayamae Pongum
Dஇன்னல்கள் தீரும் என் மனம் மாறும்
Innalkal Theerum En Manam Maarum
Dலோகத்தின் ஆசை வெறுAத்திடும் நாமம்D
Lokaththin Aasai Veruththidum Naamam
Dகோகத்தை மீட்கும் A இயேசுவின் நாமம்D
Kokaththai Meetkum Yesuvin Naamam
Dஜீவனைக் கொடுத்த இரட்சகர் நாமம்
Jeevanaik Koduththa Iratchakar Naamam
Aஜீவனோடெழுந்தவர் நாமம்D
Jeevanodelunthavar Naamam
Dஅதை யார் மறைத்திடுவார்G மனுக்குல விளக்கேA
Athai Yaar Maraiththiduvaar Manukkula Vilakkae
Aஅணைந்திடா ஒளி திருநாமம்D
Annainthidaa Oli Thirunaamam
Dஅண்டிடுவோரை அணைத்Aதிடும் நாமம்D
Anndiduvorai Annaiththidum Naamam
Dஅன்பின் சொருபி இயேAசுவின் நாமம்D
Anpin Sorupi Yesuvin Naamam
Dவேண்டுதல் கேட்கும் வல்லவர் நாமம்
Vaennduthal Kaetkum Vallavar Naamam
Aவேதனை தாங்கிடும் நாமம்D
Vaethanai Thaangidum Naamam
Dஇதை நம்பியே வாருGம் பாவங்கள் தீரும்A
Ithai Nampiyae Vaarum Paavangal Theerum
Aஇன்றும்மை அழைத்திடும் நாமம்D
Intummai Alaiththidum Naamam
Dஅழியாமை ஜீவன் அளிAத்திடும் நாமம்D
Aliyaamai Jeevan Aliththidum Naamam
Dஅற்புதம் செய்யும்A இயேசுவின் நாமம்D
Arputham Seyyum Yesuvin Naamam
Dவிண்ணுலகினிலே சேர்த்திடும் நாமம்
Vinnnulakinilae Serththidum Naamam
Aமண்ணுலகோர் நம்பும் நாமம்D
Mannnulakor Nampum Naamam
Dமிகச்சீக்கிரம் Gவருவேன் என்றும் வாக்குரைAத்த
Mikachchaீkkiram Varuvaen Entum Vaakkuraiththa
Aமீட்பர் நல் மேய்ப்பரின் Dநாமம்
Meetpar Nal Maeypparin Naamam
♦ ♦ ♦