நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இனியும் உம்மோடு கிட்டி சேர

Iniyum Ummodu Kitti Sera


Dஇனியும் உம்மோடு கிட்டி சே ரF#m G 

Iniyum Ummodu Kitti Se Ra

Emஆவியின் மாரியை ஊற்றும்D 

Aaviyin Maariyai Oottum

Bmஆதி அன்Aபின் ஆழங்Gகளில் எF#mன்னை

Aathi Anpin Aalangalil Ennai

Emஆற்றி கிDருபை அளித்Aதிடுமே D 

Aatti Kirupai Aliththidumae

– இனியும்

– Iniyum

Dபெலவீனன் என் அருகில்G 

Pelaveenan En Arukil

Gபெலம் தாEmரூம் வந்தெனக்காய்D 

Pelam Thaaroom Vanthenakkaay

Dஉம்மைப் போல F#mகனி தரவேEm 

Ummaip Pola Kani Tharavae

EmஉமதாவிGயால் நிறைAத்திடுமே D 

Umathaaviyaal Niraiththidumae

– இனியும்

– Iniyum

Dநல்ல திராட்சை செடி நீரல்லோG 

Nalla Thiraatchaை Seti Neerallo

Gநானும் நிEmனைந்து வாழ்ந்திடவேD 

Naanum Ninainthu Vaalnthidavae

Dஎல்லா நாளுF#mம் கனி தந்திடEm 

Ellaa Naalum Kani Thanthida

Emஇயேசுவே Gசுத்தமாக்Aகிடுமே D 

Yesuvae Suththamaakkidumae

– இனியும்

– Iniyum

♦ ♦ ♦