இனிய இக்காலை
Iniya Ikkaalai
composed by Moses Rajasekar
—
Gmஇனிய இக்காலைD
Iniya Ikkaalai
Gmவிடிகின்ற வேDளை
Vitikinta Vaelai
Gmஇனிய குரலில் நான் இயேFசுவைப் பாடி
Iniya Kuralil Naan Yesuvaip Paati
Bbஇசையினால் துதித்தூ மகிழுDம் இவ்வேளை Gm
Isaiyinaal Thuthiththoo Makilum Ivvaelai
– இனிய
– Iniya
Gmதூதரும் நானும் சேFர்ந்து
Thootharum Naanum Sernthu
Bbதுதித்துப் பாDடும் இந்த வேGmளை – 2
Thuthiththup Paadum Intha Vaelai – 2
Gநேயமாய் இயேசுவின் பாதம்C – 2
Naeyamaay Yesuvin Paatham – 2
Ebஅமர்ந்து நான் ஜெபிக்கும் வேGmளை
Amarnthu Naan Jepikkum Vaelai
Gmபுதுக்காலை புFதுக்கிருபை
Puthukkaalai Puthukkirupai
Fபுதுநன்மை Dகிடைக்கும் வேளைGm
Puthunanmai Kitaikkum Vaelai
– இனிய
– Iniya
Gmவான் காண் பறவை எல்லாம்F
Vaan Kaann Paravai Ellaam
Bbவாழ்த்திப்Dபாடும் இந்த வேGmளை – 2
Vaalththippaadum Intha Vaelai – 2
Gநீர் வாழ் உயிர்கள் Cஎல்லாம் – 2
Neer Vaal Uyirkal Ellaam – 2
Ebநீந்தி மகிழும் இவ்வேGmளை
Neenthi Makilum Ivvaelai
Gmபுதுக்காலை புFதுக்கிருபை
Puthukkaalai Puthukkirupai
Fபுதுநன்மை Dகிடைக்கும் வேளைGm
Puthunanmai Kitaikkum Vaelai
– இனிய
– Iniya
Gmசிருஷ்டிகர் படைத்த எல்Fலாம்
Sirushtikar Pataiththa Ellaam
Bbசிரம் தாழ்த்திப்D பணியும் இவ்வேளைGm – 2
Siram Thaalththip Panniyum Ivvaelai – 2
Gகுடும்பமாய் அமர்ந்து உம் பாCதம் – 2
Kudumpamaay Amarnthu Um Paatham – 2
Ebதுதித்து நான் ஜெபிக்கும் வேGmளை
Thuthiththu Naan Jepikkum Vaelai
Gmபுதுக்காலை புFதுக்கிருபை
Puthukkaalai Puthukkirupai
Fபுதுநன்மை Dகிடைக்கும் வேளைGm
Puthunanmai Kitaikkum Vaelai
– இனிய
– Iniya
♦ ♦ ♦