நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இம்மட்டும் கைவிடா தேவன்

Immattum Kaividaa Thaevan

composed by Fr. S. J. Berchmans


Eஇம்மட்டும் கைவிடா தேவன்

Immattum Kaividaa Thaevan

Eஇனியும் கைவிட மாட்Bடார்

Iniyum Kaivida Maattar

Aதாயின் வயிற்றில் தாங்கினார்

Thaayin Vayittil Thaanginaar

F#mஆயுள் முழுதும் தாEங்குவார்

Aayul Muluthum Thaanguvaar

Eதாங்குவாAர் தப்புG#mவிப்பாEர்

Thaanguvaar Thappuvippaar

F#mஏந்துBவார் என் தெய்வம்E 

Aenthuvaar En Theyvam

Eஆயன் இயேசு ஆடு நான்

Aayan Yesu Aadu Naan

F#mஆதலால் பயமில்லை

Aathalaal Payamillai

F#mசாத்தான் பறிக்க முBடியாது

Saaththaan Parikka Mutiyaathu

Bசபிக்கின்றேன் இயேசு நாEமத்தில்

Sapikkinten Yesu Naamaththil

– தாங்குவார்

– thaanguvaar

Eஇயேசு கிறிஸ்து வசனத்தால்

Yesu Kiristhu Vasanaththaal

F#mஎல்லா நாளும் சந்தோஷம்

Ellaa Naalum Santhosham

F#mவியாதி வறுமை வேதனைB 

Viyaathi Varumai Vaethanai

Bஎது தான் பிரிக்க Eமுடியுமோ?

Ethu Thaan Pirikka Mutiyumo?

– தாங்குவார்

– thaanguvaar

Eகர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்

Karththar Enakkaay Yuththam Seyvaar

F#mகலக்கம் எனக்கும் இனியில்லை

Kalakkam Enakkum Iniyillai

F#mதுதித்து துதித்துB நாளெல்லாம்

Thuthiththu Thuthiththu Naalellaam

Bதுரத்திடுவேன் Eசத்துருவை

Thuraththiduvaen Saththuruvai

– தாங்குவார்

– thaanguvaar

♦ ♦ ♦