நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே

Immaanuvaelanaay Nammodu Irukkavae

composed by Bishop Gnanaprakasam


Gஇம்மானுவேலனாய் நEmம்மோடுC இருக்கவேG 

Immaanuvaelanaay Nammodu Irukkavae

Bmஇயேசு இரட்சகராய் Amநம்

Yesu Iratchakaraay Nam

Dபாவம் போக்க பிறந்துதித்தாGர்

Paavam Pokka Piranthuthiththaar

Emபிறந்தார்… Amபிறந்தார்…….

Piranthaar… Piranthaar…….

Dபிறந்தார்G பிறந்தார்

Piranthaar Piranthaar

Gபிறந்தார் G7 இயேசு ராAmஜன்
Piranthaar G7 Yesu Raajan
Dபிறந்தார் இருளை நீGக்க…

Piranthaar Irulai Neekka…

Gஅதிசயமான Bmஆண்டவர் இவர் தான்Em 

Athisayamaana Aanndavar Ivar Thaan

Amஆலோசனை கர்த்தர் இயேசு Dஇவர்தான்G 

Aalosanai Karththar Yesu Ivarthaan

Emநித்திய பிCதாவாய் A சமாதான பிரபுDவாய்

Niththiya Pithaavaay Samaathaana Pirapuvaay

Emஇயேசு அவதDரித்தார்G 

Yesu Avathariththaar

– பிறந்தார்

– piranthaar

Gஇழந்ததை தேட Bmவந்தவர் இவர் தாEmன்

Ilanthathai Thaeda Vanthavar Ivar Thaan

Amஇரட்சிப்பு தந்து Dமீட்பவர்G இவர்தான்

Iratchippu Thanthu Meetpavar Ivarthaan

Emமனுக்குமாCரனாய் மாAட்டுத்தொழுவDத்தில்

Manukkumaaranaay Maattuththoluvaththil

Emஇயேசு அவதDரித்தார்G 

Yesu Avathariththaar

– பிறந்தார்

– piranthaar

Gமேசியா இயேசுBm கிறிஸ்து இவர்தாEmன்

Maesiyaa Yesu Kiristhu Ivarthaan

Amமேன்மையைத் துறந்து வந்தவர்D இவர்தாGன்

Maenmaiyaith Thuranthu Vanthavar Ivarthaan

Emஇராஜாதி ராCஜனாய் கர்Aத்தாதி கர்த்Dதராய்

Iraajaathi Raajanaay Karththaathi Karththaraay

Emஇயேசு அவதரிDத்தார்G 

Yesu Avathariththaar

– பிறந்தார்

– piranthaar

♦ ♦ ♦