நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இகபரமதிலே அகபரன் அவரை

Ikaparamathilae Akaparan Avarai

composed by Moses Rajasekar


Fஇகபரமதிலே அகபரன் அவரை

Ikaparamathilae Akaparan Avarai

Fதுதிக்க வைத்தால் ஸ்Cதோத்திரம்

Thuthikka Vaiththaal Sthoththiram

Cஅற்ப நாவிலே அற்புதர் அவரை

Arpa Naavilae Arputhar Avarai

Cபாட வைத்தால் ஸ்தோFத்திரம்

Paada Vaiththaal Sthoththiram

Fஅல்லேலூயா ஸ்தோத்Bbதிரம்

Allaelooyaa Sthoththiram

Gmஅல்லேலூயா ஸ்தோFத்திரம்

Allaelooyaa Sthoththiram

Dmஅல்லேலூயா ஸ்தோத்Gmதிரம்

Allaelooyaa Sthoththiram

Cஅல்லேலூயா ஸ்தோத்Fதிரம்– 4

Allaelooyaa Sthoththiram– 4

Fபார்வோன் சேனையை கடலில் மூழ்கடித்த

Paarvon Senaiyai Kadalil Moolkatiththa

Fதேவாதி தேவனைத் துதியுCங்கள்

Thaevaathi Thaevanaith Thuthiyungal

Cஎரிகோ கோட்டையை இடித்து தகர்த்திய

Eriko Kottaைyai Itiththu Thakarththiya

Cராஜாதி இராஜனைத் துதிFயுங்கள்

Raajaathi Iraajanaith Thuthiyungal

– அல்லேலூயா – 2

– Allaelooyaa – 2

Fஅக்கினி நடுவிலேயே உலாவி தம்மை

Akkini Naduvilaeyae Ulaavi Thammai

Fவெளிப்படுத்தினவரை துதிCயுங்கள்

Velippaduththinavarai Thuthiyungal

Cதண்ணீரின் மேலே நடந்த அற்புதர்

Thannnneerin Maelae Nadantha Arputhar

இயேசுராஜனைத் துதியுங்கள்

Yesuraajanaith Thuthiyungal

Fவார்த்தையினாலே அகிலம் படைத்த

Vaarththaiyinaalae Akilam Pataiththa

Fஅநாதி தேவனை துதியுCங்கள்

Anaathi Thaevanai Thuthiyungal

Cமண்ணினாலே மனிதனைப் படைத்த

Mannnninaalae Manithanaip Pataiththa

Cமன்னாதி மன்னனைத் துதியுFங்கள்

Mannaathi Mannanaith Thuthiyungal

– அல்லேலூயா – 2

– Allaelooyaa – 2

♦ ♦ ♦