நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

Hand of God என் மேலே

Hand Of God En Maelae

composed by Fr. S. J. Berchmans


FmHand of God என் மேலேA# நான்

Hand Of God En Maelae Naan

F#கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் Fm 

Kaetpathellaam Pettukkolvaen

Bbmஎஸ்ரா நான் நெகேEbmமியா நான்

Esraa Naan Nekaemiyaa Naan

F#என் மேலே கர்த்தர் கரம்Fm - 2

En Maelae Karththar Karam - 2

Ebmகொடுக்கும் கரம் (வழி) நடத்F#தும் கரம் Fm 

Kodukkum Karam (vali) Nadaththum Karam

Ebmகாக்கும் கரம் விலகாதF# கரம்Fm 

Kaakkum Karam Vilakaatha Karam

Bbmமனதுருகி குஷ்டரோகியை

Manathuruki Kushdarokiyai

C#தொட்டு சுகம் தந்F#தகரம்Fm 

Thottu Sukam Thanthakaram

Ebmநிமிரகூடாத கூனிF#யை அன்று Fm 

Nimirakoodaatha Kooniyai Antu

Ebmநிமிரச் செய்த நேF#சர் கரFmம்

Nimirach Seytha Naesar Karam

Bbmஐந்து அப்பம் கையில் ஏந்தி

Ainthu Appam Kaiyil Aenthi

C#பெருகச் செய்த அற்புF#த கரம்Fm 

Perukach Seytha Arputha Karam

Ebmவாலிபனே எழுந்F#திரு என்று Fm 

Vaalipanae Elunthiru Entu

Ebmபாடையைத் தொட்டு எழுப்பிF#ன கரம்Fm 

Paataiyaith Thottu Eluppina Karam

Bbmதலித்தாகூமி என்று சொல்லி

Thaliththaakoomi Entu Solli

C#மரித்தவனை தூக்கி நிறுF#த்தின கரம் Fm 

Mariththavanai Thookki Niruththina Karam

Ebmவெட்டப்பட்ட காதைF# அன்று Fm 

Vettappatta Kaathai Antu

Ebmஒட்ட வைத்த கர்த்F#தர் கரம்Fm 

Otta Vaiththa Karththar Karam

♦ ♦ ♦