நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கீழாக்காமல் உன்னை மேலாக்கியே

Geelaakkaamal Unnai Maelaakkiyae

composed by Joel Thomasraj


Bbகீழாக்காமல் உன்னை மேலாக்AbகியேEb 

Geelaakkaamal Unnai Maelaakkiyae

Ebஉன்னை நான் அபிஷேகிப்பேன்Bb 

Unnai Naan Apishaekippaen

Bbவாலாக்காமல் உன்னை தலையாக்கிAbயேEb 

Vaalaakkaamal Unnai Thalaiyaakkiyae

Ebபுது நாமம் தந்திடுவேBbன்

Puthu Naamam Thanthiduvaen

Bbஎல்லையை பெரிதாக்கி விஸ்தரிFத்து

Ellaiyai Perithaakki Visthariththu

Gmஉன்னை நான் உயர்த்Ebதிடுவேன் (F2)

Unnai Naan Uyarththiduvaen (2)

Bbமறவாமல் எFன்றும் நான்

Maravaamal Entum Naan

Ebஉன்னோடிருந்து –F தாயைBb போல்

Unnotirunthu – Thaayai Pol

Fபரிபாலிப்பேBbன் – உBbன்னை என்

Paripaalippaen – Unnai En

Fகண்மணிபோல் நான் காEbத்து F 

Kannmannipol Naan Kaaththu

Bbபுது நாமம் தFந்திடுவேBbன்

Puthu Naamam Thanthiduvaen

Bbபாழாக்கும் கொள்ளை நோய்க்கு உன்னைF 

Paalaakkum Kollai Nnoykku Unnai

Fகாத்து – Abகண்ணிமையாய் காத்திடுவேன்Bb 

Kaaththu – Kannnnimaiyaay Kaaththiduvaen

Bbஎன் செட்டையின் கீழ் அடைFக்கலப்படுத்தி

En Settaைyin Geel Ataikkalappaduththi

Cmகோட்டையாய் காத்திAbடுவேன்Gm F 

Kottaைyaay Kaaththiduvaen

– மறவாமல்

– maravaamal

Bbபகலில் பறக்கும் அம்பிற்கு உன்னை F 

Pakalil Parakkum Ampirku Unnai

Fவிடுவித்து Ab காத்துக்கொள்வேன்Bb 

Viduviththu Kaaththukkolvaen

Bbபொல்லாப்பு உனக்கு நேரிடாமல் பார்த்Fது

Pollaappu Unakku Naeridaamal Paarththu

Cmஎல்லையை காத்திடுAbவேன்Gm F 

Ellaiyai Kaaththiduvaen

– மறவாமல்

– maravaamal

♦ ♦ ♦