நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எதுவும் பிரிப்பதில்லை

Ethuvum Pirippathillai

composed by Reegan Gomez


F#mஎதுவும் பிரிப்பதில்Eலை

Ethuvum Pirippathillai

Eஇயேசு உம் அன்பிலிருந்து

Yesu Um Anpilirunthu

Dbஎன் மனம் உம்மைப் பிரிந்து

En Manam Ummaip Pirinthu

Dbவேறெங்கும் செல்வதில்லைF#m 

Vaeraெngum Selvathillai

F#mமரணமோ நாசமோE மோசமோD 

Maranamo Naasamo Mosamo

Eஎதையும் தாங்கிடுவேன்A 

Ethaiyum Thaangiduvaen

F#என்ன துன்பங்கள் வந்தாலும்Bm 

Enna Thunpangal Vanthaalum

Bmஇன்னும் உம்Dbமண்டை நெருங்கிடுவேன்F#m 

Innum Ummanntai Nerungiduvaen

– எதுவும்

– ethuvum

F#mஉம்மோடு சிலுEவையில் அறையப்Dபட்டேன்

Ummodu Siluvaiyil Araiyappattaen

Eஉம் ஜீவன் என்னில் பெற்றேன்A 

Um Jeevan Ennil Petten

F#இனி வாழ்வது நானல்லBm 

Ini Vaalvathu Naanalla

Bmஎன்னில் வாழ்Dbவது நீர்தானையாF#m 

Ennil Vaalvathu Neerthaanaiyaa

– எதுவும்

– ethuvum

F#mஉம்மையன்றி வேறொEரு விருப்பDமில்லை

Ummaiyanti Vaeroru Viruppamillai

Eஎன் ஆசை இயேசய்யாA 

En Aasai Iyaesayyaa

F#உம்மை அறிந்திடும் தாகத்தினால்Bm 

Ummai Arinthidum Thaakaththinaal

Bmஇந்த உலDbகமே குப்பை என்றேன்F#m 

Intha Ulakamae Kuppai Enten

– எதுவும்

– ethuvum

♦ ♦ ♦