நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எத்தனையோ நாமங்கள் தேவனே

Eththanaiyo Naamangal Thaevanae

composed by Gersson Edinbaro


Cmஎத்தனையோ நாமங்கள் தேவனே

Eththanaiyo Naamangal Thaevanae

Cmஅத்தனையும் உமக்கே பொருந்துமே

Aththanaiyum Umakkae Porunthumae

Ebயேகோவா தேவனே எபிநேசர்Bb பிரபுவே

Yaekovaa Thaevanae Epinaesar Pirapuvae

Abஇம்மானுவேலனே இயேசுவே Cm 

Immaanuvaelanae Yesuvae

Cmஎல்ரோகி நாமம் உள்ளவர்

Elroki Naamam Ullavar

Cmஎங்களை காண்கின்ற தேவனாம்

Engalai Kaannkinta Thaevanaam

Bbஎல்எலியோன் நாமத்தை உடையவர் Fmஎன்பது

Eleliyon Naamaththai Utaiyavar Enpathu

Gஅதி உன்னத தேவன் என்றாகுமே Cm 

Athi Unnatha Thaevan Entakumae

– யேகோவா

– yaekovaa

Cmஎன்றென்றும் உயிரோடு இருப்பவர்

Ententum Uyirodu Iruppavar

Cmஎல்லோரும் இன்று அழைக்கின்றோம்

Ellorum Intu Alaikkintom

Bbநமக்கென்றும் துணையாய்

Namakkentum Thunnaiyaay

Fmநம்மோடு இருப்பதால்

Nammodu Iruppathaal

Gயேகோவா ஷபா என்று சொல்கிறோCmம்

Yaekovaa Shapaa Entu Solkirom

– யேகோவா

– yaekovaa

♦ ♦ ♦