நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எத்தனை நல்லவர்

Eththanai Nallavar

composed by Johnsam Joyson


Aஎத்தனை நல்லவர் (2)

Eththanai Nallavar (2)

Aநன்மை செய்வதை விGட்டு விடாதவர் A 

Nanmai Seyvathai Vittu Vidaathavar

Aஎத்தனை நல்லவர்

Eththanai Nallavar

Aதேவை அறிந்தவர் கைD விGடாதவர்A 

Thaevai Arinthavar Kai Vidaathavar

Aகேட்கும் வேளையில் Dஎல்லாGம் தருபவர் A 

Kaetkum Vaelaiyil Ellaam Tharupavar

– எத்தனை நல்லவர்

– Eththanai Nallavar

Aகரத்தை பிடித்தவர்D கைG விடாதவர்A 

Karaththai Pitiththavar Kai Vidaathavar

Aகன்மலை மேலே உயர்Dத்திG வைப்பவர் (2)A 

Kanmalai Maelae Uyarththi Vaippavar (2)

– எத்தனை நல்லவர்

– Eththanai Nallavar

Aஎன்னை அழைத்தவர் என்DனோடிGருப்பவர்A 

Ennai Alaiththavar Ennotiruppavar

Aஎனக்காய் யாவையும் செDய்துG முடிப்பவர் (2)A 

Enakkaay Yaavaiyum Seythu Mutippavar (2)

– எத்தனை நல்லவர்

– Eththanai Nallavar

♦ ♦ ♦